சிறுகதை - கணவனின் மறுபக்கம் - சசிரேகா
ஒரு நாள் இளம் கணவன் மனைவி ஜோடி ஒன்று புதிதாக திருமணம் செய்துக் கொண்ட நெருங்கிய உறவினரின் ரிசப்ஷனுக்கு சென்றிருந்தார்கள் அங்கு….
மனைவி – ஆஹா அங்க பாருங்களேன் நம்ம கல்யாணத்துக்கு கூட வராதவங்க சிலர் இந்த கல்யாணத்துக்கு வந்திருக்காங்களே இதெல்லாம் அநியாயம்ங்க
கணவன்- ஆமாம்
மனைவி – அட அங்க பாருங்களேன் கல்யாண பொண்ணோட அப்பா பெரிய பிசினஸ்மேன் கோடிக்கணக்கில சம்பாத்தியம்னு சொன்னாங்கள்ல அது உண்மைதான் போல அவரைப் பாருங்களேன் எவ்ளோ நகை போட்டிருக்காருன்னு அவர் மட்டுமா அவரோட மனைவியும் எவ்ளோ நகை போட்டிருக்காங்க பொண்ணுக்கு கூட கொஞ்சமாதான் போட்டிருக்காங்க ஆனாலும் ... ுக்காங்க அடேங்கப்பா இவ்ளோ சீர்வரிசையா எப்படியும் பொண்ணு வெளிநாடு போறப்ப இதையெல்லாம் கொண்டு போகாது எதுக்குதான் இவ்ளோவும் வாங்கி வைச்சிருக்காங்களோ
This story is now available on Chillzee KiMo.
...