(Reading time: 7 - 14 minutes)

தங்களோட ஜம்பத்தை காட்டவே இப்படி செய்றாங்க, சீர் வரிசையை அடுக்கவே மண்டபத்தில ஒரு பகுதியை ஒதுக்கி வைச்சிட்டாங்க, இவ்ளோ சீர் வரிசையை பார்க்கறவங்க அது கூட செல்பி எல்லாம் எடுக்கறாங்க, நாமளும் ஒரு செல்வி எடுக்கலாம்ங்க சூப்பரா இருக்கும்ல

கணவன்- ஆமாம்

மனைவி –இந்த கல்யாணத்துக்கு ஏகப்பட்ட விஐபிங்க வந்திருக்காங

...
This story is now available on Chillzee KiMo.
...

00 டிஷ்கள் இருக்குமாம் இப்பவே வாசனை சூப்பரா வருதுங்க

கணவன் - ஆமாம்

மனைவி –ஏங்க நான் பேசிக்கிட்டே இருக்கேன் நீங்க என்னடான்னா ஆமாம் ஆமாம்னு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.