Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
காதலர் தின சிறப்பு சிறுகதை - காதல் கண்ணோட்டம் - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

காதலர் தின சிறப்பு சிறுகதை - காதல் கண்ணோட்டம் - சசிரேகா

திருமண மண்டபம் ஜனனி வெட்ஸ் சித்தார்த்

இன்று ஜனனிக்கு திருமணம் அவளது குடும்பமே ஒரு மாத காலமாக பம்பரமாக சுழன்று இத்திருமணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்கள். எந்த ஒரு இடத்திலும் சிறு குறையும் வரக்கூடாது என ஆசைக் கொண்டார்கள் ஒவ்வொரு விசயத்தையும் பார்த்து பார்த்து செய்துக் கொண்டிருந்த ஜனனியின் தந்தை சேகர் தன் மகன் கேசவனிடம்

கேசவா எல்லா ஏற்பாடுகளும் சரியா இருக்கனும் வந்திருக்கறவங்க ஒரு குறை கூட சொல்லிடக்கூடாது இது ஜனனியோட கல்யாணம், வீட்ல நடக்கப் போற முதல் கல்யாணத்தில குறை வந்தா அது அவளுக்குதான் கஷ்டத்தை தரும் புரிஞ்சிதா

அப்பா நீங்க சொல்லவே வேணாம் பார்த்து பார்த்து எல்லா ஏற்பாடுகளையும் நானே கிட்ட இருந்து முடிச்சிருக்கேன் ஒரு குறையும் வராதுப்பா

இருந்தாலும் சம்பந்தி வீட்டு பக்கம் எந்த பிரச்சனையும் வராம பார்த்துக்குப்பா ஒரே பொண்ணுன்னு நாமளே கல்யாணத்தை எடுத்து நடத்தறதா சொல்லிட்டோம் நாம சிறப்பா செய்வோம்னு அவங்க நம்பறாங்க, அவங்க நம்பிக்கையை நாம கெடுத்துடக் கூடாது நம்ம சொந்தங்கள் பத்தி எனக்கு நல்லாவே தெரியும் சின்ன குறையாவே இருந்தாலும் பெரிசா கண்டுக்க மாட்டாங்க ஆனா, சம்பந்தி வீட்டுப்பக்கம் ஆளுங்க எப்படி என்ன ஏதுன்னு தெரியலை அவங்களுக்கு சின்ன குறை கூட பெரிசா தெரிஞ்சா அவ்ளோ நல்லாயிருக்காது பார்த்துக்க

அப்பா நீங்க கவலையே படாதீங்க, நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன் இதுவரைக்கும் எந்த பிரச்சனையும் வரலை ஓரளவுக்கு இரண்டு பக்கமும் சொந்த பந்தங்கள் வந்தாச்சி ஐயரும் கல்யாண சடங்குகளை ஆரம்பிச்சிட்டாரு மாப்பிள்ளையும் மேடைக்கு வந்தாச்சி இன்னும் கொஞ்ச நேரத்தில ஜனனி மணமேடைக்கு வந்துடுவா அப்ப நீங்க மேடையில இல்லைன்னா அவ்ளோ சரியா இருக்காதுப்பா நீங்க போங்க நான் பார்த்துக்கிறேன்

சரி சரி இதோ போறேன் ஆமா உன் அம்மா எங்க

உள்ளதான் எங்கயாவது இருப்பாங்க, நீங்க போங்க நான் வர்றவங்களை பார்க்கனும்என சொல்லிவிட்டு அவசரமாக திருமணத்தை காண வந்தவர்களை மரியாதையாக அழைக்கச் சென்றான் கேசவன்.

சேகரும் தன் மனதுக்குள்

எப்படியோ ஜனனிக்கு வரன் தேடாமலே தானா வந்த வரன் இது பையன் பாரின்ல வேலை

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • Aazhiyin kadhaliAazhiyin kadhali
  • En idhayam kavarntha thamaraiyeEn idhayam kavarntha thamaraiye
  • Idho oru kadhal kathai Pagam 1Idho oru kadhal kathai Pagam 1
  • Kadhal CircusKadhal Circus
  • MashaMasha
  • Nilave ennidam nerungatheNilave ennidam nerungathe
  • Unnai kaanaathu urugum nodi neramUnnai kaanaathu urugum nodi neram
  • Ullathal unnai nerungugirenUllathal unnai nerungugiren

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: காதலர் தின சிறப்பு சிறுகதை - காதல் கண்ணோட்டம் - சசிரேகாAdharvJo 2020-02-14 16:36
Yes unmaiyana kadhal endrum thorkadhu :yes: nice story sasi ma'am 👏👏👏👏 janani sema innocent aga irukanga..pavam sid :D finally he won his love :dance: thank you.

Trust you are doing good....Take care 👍
Reply | Reply with quote | Quote
# RE: காதலர் தின சிறப்பு சிறுகதை - காதல் கண்ணோட்டம் - சசிரேகாதீபக் 2020-02-14 16:33
wow nice story sis :clap: . Beautifully prorated the characters and love behind them. Such a good for one for s good day. :thnkx: for sharing it
Reply | Reply with quote | Quote
# RE: காதலர் தின சிறப்பு சிறுகதை - காதல் கண்ணோட்டம் - சசிரேகாmadhumathi9 2020-02-14 14:07
wow nalla kathai sasi (y) hey pazhaiya maathiri 20 pages vanthaachu :dance: :thnkx: :thnkx: big :thnkx: sasi. :-) (y) :GL:
Reply | Reply with quote | Quote
# காதலர் தின சிறப்பு சிறுகதை - காதல் கண்ணோட்டம் - சசிரேகாVinoudayan 2020-02-14 11:38
Super story sis (y) :clap: "தப்பு காதல் மேல இல்லையே அதை புரிஞ்சிக்காதவங்க மேலதான் இருக்கு" Superb sis :clap: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: காதலர் தின சிறப்பு சிறுகதை - காதல் கண்ணோட்டம் - சசிரேகாரவை 2020-02-14 11:23
Sasimma!யு ஆர் கிரேட்! காதலர் தினத்துக்கு இதைவிட சிறந்த கதையை வேறு எவராலும் தரமுடியாது! கரு, கதைப்போக்கு, மனோநிலை புரிதல், எல்லாம் சூப்பரா அமைந்த நோபல் பரிசுக் கதை! இறுதிப் பகுதி, sasimmaவின் முத்திரை! எவருக்குமே அது தோன்றாது! வாழ்த்துக்கள்! தாங்கள் ஒரு பிறவி சிந்தனைச்சிற்பி! எழுத்தாளர்! வாழ்க! வளர்க!
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top