(Reading time: 24 - 48 minutes)

“நான் ஏன் அதை எல்லாம் உன் கிட்ட சொல்ல போறேன்? அவளை பார்க்கும் போது நீ சொன்ன அந்த எக்ஸட்ரா எக்ஸட்ரா எல்லாம் சொன்னால் போதும்... நாய் குட்டி மாதிரி என் பின்னாடியே ஓடி வருவா... இந்த கல்யாணம் எனும் என்னோட ப்ளான், உனக்காக நான் வைக்கும் செக்பாயின்ட்”

“ப்ச்... இது மாதிரி ஏற்கனவே நிறைய பேசிட்ட சந்தோஷ்... என்னென்னவோ செய்யவும் முயற்சி செய்துட்ட... உன்னால என்ன செய்ய முடிஞ்சது? தேவை இல்லாமல் பேசாதே... நமக்குள்ள இருந்த எல்லாமே முடிஞ்சு போச்சு...”

“உனக்கு புரியலை நந்திதா! எனக்கு எரிச்சலா இருக்கிறது உன்னோட சந்தோஷம்... மத்தபடி எனக்கு உன் மேல இருந்த இன்ட்ரஸ்ட் எல்லாம் எப்போவோ போயிடுச்சு... நீ என்னை விட உயரத்தில சந்தோஷமா இருக்கிறதை பார்க்கும் போது அப்படியே இந்த மனசு எரியுது. எனக்கு வேண்டியது எல்லாம் உன் சந்தோஷத்தை அழிக

...
This story is now available on Chillzee KiMo.
...

ாள் நந்திதா.

அப்போதும் அசையாமல் நின்ற ப்ரியா,

“நீயெல்லாம் என்ன மாதிரியான மனுஷன்? ச்சே.... தூ...”

ப்ரியா காறித் துப்ப, சந்தோஷின் கோபம் அதிகமானது.

“ஏய் என்னடி துப்புற? இவ பெரிய இவ... இரண்டு பொம்பளைங்க தனியா இங்கே இருக்கீங்க... நான் நினைச்சா என்ன வேணா செய்வேன்...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.