(Reading time: 24 - 48 minutes)

மை ஸ்வீட் ஹஸ்பன்ட்... ஐ ஆம் லக்கி உதய் டார்லிங்.. என சொல்லிக் கொண்டாள்

மனம் முழுக்க உதயே நிறைந்திருந்தான்...

இப்படி வீட்டில் இருந்தால் உதய் பைத்தியம் முற்றி போகும், இனி ஒழுங்காக ஆபிஸ் செல்ல வேண்டும் என முடிவு செய்தவள், அப்போதைக்கு மனதை திசை திருப்பும் முயற்சியாக, அடுத்த ஒன்றிரண்டு மணி நேரங்கள் ஏதேதோ செய்தாள்...

படுக்கை விரிப்பை மாற்றி, அதற்கு மேட்ச்சான வேறு தலையணை உரைகளை மாட்டினாள்...

உதய் ஏனோ தானோ என வைத்திருந்த உடைகளை, அழகாக ஹாங்கரில் எடுத்து மாட்டினாள்...

மதிய உணவை சாப்பிட்டு விட்டு, ரேவதியுடன் சிறிது நேரம் பேசி விட்டு மீண்டும் அறைக்கு வந்த பின் மிகவும் போர் அடிக்கவும், அவர்களின் திருமண ஆல்பத்தை எடுத்து வைத்து பார்த்து ரசிக்க தொடங்கினாள்...

ஒவ்வொரு போட்டோவிலும் இருந

...
This story is now available on Chillzee KiMo.
...

hodarkathai-all-list/9905-malargal-nanainthana-paniyale-bindu-vinod-42" rel="alternate">Episode # 42

Episode # 44

{kunena_discuss:843}

No comments

Leave your comment

In reply to Some User

Recent Updates

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.