“நந்து, நந்து! நீ இப்படி கெஞ்சும் போது எனக்கு எவ்வளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா? காதுல தேன் வந்து பாயுற மாதிரி இருக்கு...”
“சந்தோஷ்..! ப்ளீஸ்...”
“எனக்கு என்ன வேணும் தெரியுமா?”
“சொல்லு... எவ்வளவு பணம் வேணும்னாலும் அரேன்ஜ் செய்து தரேன்....”
“ப்ச்... எனக்கு வேண்டியது உன் சந்தோஷம் நந்து... ஈன்னு இளிச்சுட்டு அந்த வெட்டி பயலோட குலாவுவீயே, அந்த சந்தோஷம் எல்லாம் உன்னை விட்டு போகனும்...”
“...”
“என்ன சத்தத்தையே காணும்?”
“சந்தோஷ், நாம இரண்டு பேரும் பிரிஞ்சு வேற வேற பாதைல போயாச்சு... இப்போ ஏன் இப்படி எல்லாம்... ப்ளீஸ்...”
“அப்படி எல்லாம் நீ போக முடியாது நந்து... இந்த போட்டோஸை நான் அப்லோட் செய்யக் கூடாதுன்னா, அதுக்கு முதல் அடியா எனக்கு பத்து லட்சம் ரூபா வேணும்....”<
...
This story is now available on Chillzee KiMo.
...
odarkathai-all-list/10007-malargal-nanainthana-paniyale-bindu-vinod-43" rel="alternate">Episode # 43
{kunena_discuss:843}