“என்ன?”
“எனக்கு இப்ப பாட்டு பாடனும் போல இருக்கு.”
“சரி பாடித்தொலை.”
“அது என்னடி சட்டுன்னு பாடுன்னு சொல்லிட்டே.”
“ம். இப்ப எதிர்காத்து அடிக்குது. நீ பாடினாலும் எனக்கு கேட்காது. அந்த தைரியத்தில்தான் உன்னை பாடச்சொல்றேன்.”
அவள் முதுகில் அடித்தாள்.
“நான் என்ன அந்த அளவுக்கு மோசமாவா பாடறேன்?”
“அந்த கொடுமையை அனுபவிக்கிற எங்களுக்குதானே தெரியும்?”
“நான் ஒன்னும் அடிக்கடி பாட மாட்டேன். ஏதாவது கஷ்டமான வேலையை செய்யும்போதுமட்டும்தான் பாடுவேன்.”
“இப்ப அப்படி என்ன கஷ்டமான வேலையை செஞ்சு கிழிச்சிட்டே?”
“நீ என்னை சும்மா வரச்சொன்னியே. அது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?”
“ஆமா ஆமா. ரொம்பக் கஷ்டம்தான்.”
“அவ்வளவு கொடுமையாவா இருக்கு நான் பாடறது?”
<...
This story is now available on Chillzee KiMo.
...
ories/tamil-thodarkathai-all-list/10124-thodarkathai-yaaraval-yaar-avalo-rasu-02">Episode 02
தொடரும்...
{kunena_discuss:1154}