Page 3 of 8
விஷாகன் தன் பாட்டில் யோசிக்க, இங்கே வசுந்தரா – சுவாதி உரையாடல் தொடர்ந்தது....
“அது சரி, விஷாகன் சார் உனக்கு யாரை பிடிக்கும்ன்னு கேட்டு தான் கல்யாணம் செய்துப்பார் பாரு... விட்டா நீயே கல்யாணம் செய்துக்க போறேன்னு சொல்லுவ போலிருக்கே?”
வசுந்தரா விளையாட்டிற்கு சொன்னாலும் சுவாதி அதைக் கேட்டு அதிர்ந்து போனாள்.
பக்கத்து அறையில் இருந்து அவர்களின் இந்த அரட்டைய
...
This story is now available on Chillzee KiMo.
...
கல்யாணம் பேச முடியும்? அதான் சீக்கிரமே இந்த அலையன்ஸ் முடிச்சிடலாம்னு இருக்கேன்... ”
சேகர் சுவாதிக்கும் மேலான அதிர்ச்சியை கொடுக்க என்ன சொல்வது என்று புரியாமல் அமைதியாக இருந்தான் விஷாகன்.