Page 2 of 7
கொஞ்ச நாளைக்கு இப்படி திடீர் மீட்டிங் அட்டென்ட் பண்ண வேண்டியிருக்கும் இளா என்று தொடங்கி
அவர்கள் இருவருக்கும் அவன் தீட்டியுள்ள திட்டங்கள் பற்றி விரிவாய் விளக்க இறுதியாக அந்த நிறுவனத்தின் hierarchy flowchart டை காண்பிக்க
அதில் அவள் அந்நிறுவனத்தின் தலைமை பொறுப்பிற்கு அடுத்த நிலையில் அதாவது அவள் பெயர் கதிரின் பெயருக்கு கீழே இருந்தது. இடது பக்கம் அசோக் வலது பக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ிளோஸ் பண்றதை பத்தியே பேசிட்டு என்றவளிடம் “ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க அதுக்குள்ளே ரொம்ப நாள் பெண்டிங் ஒர்க் ஒன்னு முடிச்சுட்டு வரேன்”என்று அசோக் அவர்களுக்கு தனிமை கொடுத்துவிட்டு போக