Page 2 of 4
இந்து, வீணாவை காத்திருக்க வைக்காது நேரத்திற்கு வந்து விட வேண்டும் என்று எவ்வளவோ முயன்ற போதும், அவள் திநகரில் இருக்கும் அந்த பிரபல ஜவுளி கடையை அடைந்த போது சிறிது தாமதமாகி விட்டது. சொன்ன நேரத்திற்கு முன்பே வந்து விட்ட வீணா, இந்துவிற்கு போன் செய்து புடவை பகுதியில் காத்திருப்பதாக தகவல் சொன்னாள். வீணாவுடன் தான் அலுவலகம் செல்வதாக காரை திருப்பி அனுப்பி விட்டு, இரண்டாம் மாடியில் இருக்கும் சேலை பகுதிக்கு செல்ல லிப்டுக்கு கா
...
This story is now available on Chillzee KiMo.
...
்கு பசித்தது. அருகில் இருந்த ஜூஸ் கடைக்கு சென்று பழச்சாறு வாங்கி அருந்த தொடங்கினர்.