Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>September 2018 Stars</strong></h3>

September 2018 Stars

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --
(Reading time: 4 - 8 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 21 - ஜெய் - 5.0 out of 5 based on 2 votes

தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 21 - ஜெய்

Saathiram pesugiraai kanamma

சீனியர் சார்.... இதுதான் நாங்க நேத்து மயூரி வீட்டுல எடுத்த முழு வீடியோ... இதை போலீஸ் ஸ்டேஷன்ல கொடுத்துடவா...”, பாரதியும், சாரங்கனும் முந்தைய இரவு மயூரி வீட்டில் நடந்ததைக்கூறி அங்கு அவர்கள் எடுத்த வீடியோவை சந்திரனிடம் காட்டினர்....

அந்த வீடியோவை முழுவதும் பார்த்த சந்திரன் யோசனையில் இறங்கினார்....

“என்னடா சாரங்கா... நமக்கு இன்னும் பரேட் ஸ்டார்ட் ஆகலை.. ரெண்டு பேருக்கும் கொஞ்சம் கூட பொறுப்பில்லை... ராத்திரி நேரத்துல இப்படித்தான் எகிறி குதிச்சு அவங்க வீட்டுக்குள்ள பாதுகாப்பில்லாம போவீங்களா.... உங்கக்கிட்ட யார் மேலயும் கை வைக்கக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன்... அதையும் மீறி அந்த ரௌடியை அடிச்சு இருக்கீங்க.... இப்படி ஒரு பெரிய லெவல் பெர்போமன்சை நான் சீனியர்க்கிட்ட எதிர்பார்த்தேன்... ச்சே  சின்னப்புள்ளைய இப்படி ஏமாத்திட்டாறேடா.....”

“ஏய் அடங்குடி... நானே அவரு எதுவும் சொல்லலையேன்னு சந்தோஷத்துல இருக்கேன்... உன் கரிநாக்கை வச்சு அதுல மண்ணள்ளிப் போட்டுடாத....”

“என்னடா ரெண்டு பேருக்கும்  அங்க குசு குசுன்னு பேச்சு...... ஆமாம் உன்னை யாரு அந்த ரௌடி மேல கை வைக்க சொன்னது.... இதுல அந்த வீட்டோட மாப்பிள்ளை அது, இதுன்னு பேசி இருக்க.... இந்த வீடியோ ஏதானும் எக்குத்தப்பா வெளிய வந்து தொலைச்சா நாளைக்கு அந்தப் பொண்ணு நிலைமையை யோசிச்சு பார்த்தியா....”

“அந்தப் பொண்ணையே நினைச்சுட்டு இருந்ததாலதான் சப்பாணி அப்படி பேசினான் சீனியர்.... மயிலைப்  பார்த்தவுடனே சப்பாணி காதல் கடல்ல குதிச்சுட்டார் சீனியர்.....”

“மரியாதையா வாயை மூடு பக்கி... நீ வாத்தி பின்னாடி வால் பிடிச்சுட்டு போனதை நான் சொன்னேனா....எட்டப்பி....”

“ஏண்டா அவளைக் கத்தற... ரெண்டு பேரும் போற ரூட்டே சரியில்லை சொல்லிட்டேன்... உங்களை கேசை பாக்க சொன்னா அதைத் தவிர எல்லாம் பண்ணிட்டு வர்றீங்க.... கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை.....”

“சீனியர் சார்.... இந்தக் கல்யாணம் பண்ணினா பொறுப்புத் தானா வரும்ன்னு பெரியவங்கள்லாம் சொல்லுவாங்களே... அதுக்குத்தான் நாங்க முழு மூச்சுல ட்ரை பண்றோம்....  நீங்க மட்டும் எனக்கு மயிலையும், நம்ம பக்கிக்கு வாத்தியையும் கல்யாணம் பண்ணி வைங்க..... அடுத்த நிமிஷம் எவ்ளோ பெரிய பொறுப்பான ஆளுங்களா ஆகறோம்ன்னு பாருங்க....”

“வாயை மூடுடா.... உனக்கு காதல், கல்யாணம் எல்லாம் விளையாட்டா போச்சா.... பாரதி என்னம்மா இதெல்லாம்....”

“டென்ஷன் ஆகாதீங்க சீனியர்.... சாரங்கா சீனியர்க்கு ஒழுங்கா பதில் சொல்லு....”

“சீனியர் சார் நான் மயிலை என்னோட இதயத்தோட அடிலேர்ந்து லவ் பண்றேன்.... அதனால என்னைய அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சுடுங்க....”, சாரங்கன் சொல்வது புரியாமல் சந்திரன் முழிக்க, பாரதி அவனின் சட்டைக்குள் எட்டிப் பார்த்தாள்....

“ஏய் பக்கி I love her from bottom of my heart, அதைத்தான் தமிழ்ல சொன்னேன்...”, பாரதி வெளிப்படையாக துப்ப, சந்திரன்  தலையில் அடித்துக்கொண்டார்...

“சீனியர் இதல்லாம் நல்லா இல்லை... எதுக்காக இப்போ தலைல அடிச்சுக்கறீங்க... ஒரு தெய்வீகக் காதலை நீங்க கொச்சைப்படுத்தறீங்க...”

“உங்க ரெண்டு பேரோடையும் முடியலைடா... நீங்க என்கிட்டே ஜூனியரா சேர்ந்த அன்னைக்கு எனக்கு அஷ்டமத்து சனி ஆரம்பிச்சுது.... பாரு விடாம தொரத்துது... இன்னும் எத்தனை வருஷமோ....”

“பார்த்தீங்களா சீனியர்... நாங்க இப்படி இருக்க அந்த சனிதான் காரணம்..... நாங்க இல்லை... ஆனா நீங்க அவரைத் திட்டாம எப்பையும் எங்களையே திட்டறீங்க...”

“அடங்கவே மாட்டீங்களாடா.... சாரங்கா நீ அந்த நாராயணன் ஆள் மேல கை வச்சதுக்கு அவன் சும்மா இருக்க மாட்டான்.... அடுத்து அந்தக் குடும்பத்துக்கு எந்த வகைல தொந்தரவு கொடுக்கப்போறானோன்னு நானே பயந்துட்டு இருக்கேன்... நேத்து ஏதோ அந்தப் பொண்ணு வெளியப் போனதால அந்த ரௌடிங்க அங்க இருந்த விஷயம் தெரிஞ்சு போச்சு.... நாளைக்கே திடுதிப்புன்னு ஒரு பத்து பேரை அனுப்பி எல்லாரையும் அடிச்சு போட்டான்னா என்ன ஆகறது... அவங்களுக்கு உதவிக்கு கூட யாரும் இல்லை.... ரெண்டு பேருக்கும் பொறுமையே இருக்க மாட்டேங்குது.... தடாலடியா அடிதடில இறங்கிடறீங்க....”

“சீனியர் நாங்க ரெண்டு பேருமே பொறுமையாத்தான் இருந்தோம்... ஆனா அவனுங்க பேச்சு ரொம்ப எல்லை மீறிப் போச்சு.... ஒரு கட்டத்துல தாங்க முடியாமத்தான் கை வைக்க வேண்டியதாப்போச்சு... சும்மா எங்களையே திட்டாதீங்க சீனியர்... இதுவரைக்கும் எங்கக்கிட்ட அடி வாங்கினவங்க யாரும் தப்பே பண்ணலைன்னு சொல்லுங்க பார்க்கலாம்...”

“பாரதி அவனுங்க தப்பு பண்ணலைன்னு சொல்லலைம்மா... அதுக்குன்னு எல்லாத்துக்கும் அடிதடில இறங்கறது நல்லது இல்லை... சரி உங்கக்கிட்ட எனக்கு இதை சொல்லி சொல்லி அலுத்துப் போச்சு... நான் சொல்லும்போதெல்லாம் மண்டைய மண்டைய ஆட்டிட்டு அடுத்த நிமிஷம் அடிக்க ஆரம்பிச்சுடுவீங்க.... டைம் வேஸ்ட் பண்ணாம அடுத்து இந்தக் கேஸ்ல என்ன பண்ணலாம்ன்னு பார்க்கலாம்....”

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
+1 # RE: தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 21 - ஜெய்saaru 2017-12-20 17:02
:clap: :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 21 - ஜெய்Nanthini 2017-12-13 22:14
Raja Barathi meeting therinthal Narayanan personal life frontla problem kondu varuvaara?

Challenge aga eduthukittare enna seiyya porar.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 21 - ஜெய்AdharvJo 2017-12-13 18:46
:D :lol: jayanthi ma'am :cool: :cool: update.... :D ivanga rendu perukkum wedding ama seithu vachidungala facepalm very funny convo bharathi potta scene over thaa raja oda busy sch LA ivangalukk oru appointment kudutha rombha thaa acp meet pananum scene poduranga :D rational move and very lively n interesting ma'am :clap: no adjournment :yes: looking forward for next update. :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 21 - ஜெய்mahinagaraj 2017-12-13 13:02
maturity love.............. :clap: :clap: vagil & vathi love nice...
endha case epdi ellam evanga face pana porangalo???!!!
sema interesting ......... ;-)
waiting read more ji......
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 21 - ஜெய்Devi 2017-12-13 10:03
Interesting update Jay (y)
namma vathiyar kooda romance ellam pindrare :clap: what next :Q:
waiting to read more
Reply | Reply with quote | Quote
+1 # Sathiram pesugirai kannamma by JaySahithya 2017-12-13 09:13
Hi
Interesting EPI. Waiting to read court scenes and arguments in Ur style. :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 21 - ஜெய்madhumathi9 2017-12-13 05:16
:clap: super epi waiting to read more. Chandran, saarangan, bharathi ivargalukku pirachanai varumaa?. :thnkx: 4 this epi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 21 - ஜெய்SriJayanthi 2017-12-27 11:21
Thanks for your comments Madhumathi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 21 - ஜெய்SriJayanthi 2017-12-27 11:22
Thanks for your comments Sahithya
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 21 - ஜெய்SriJayanthi 2017-12-27 11:22
Thanks for your comments Devi... Namma vathiyar romance pindraaraa paarraaa...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 21 - ஜெய்SriJayanthi 2017-12-27 11:23
Thanks for your comments Mahinagaraj.... Case-ai nalla muraiyil nadathuvaargal endru nambuvom
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 21 - ஜெய்SriJayanthi 2017-12-27 11:25
Thanks for your comments Adharv.... Naangalum vakkeelnnu adikkadi sollanum illai... Athuthaan barathi antha scene pottaaa...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 21 - ஜெய்SriJayanthi 2017-12-27 11:25
Thanks for your comments Nanthini.... Narayanan enna panna poraar paarkalaam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 21 - ஜெய்SriJayanthi 2017-12-27 11:26
Thank you saaru
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

Today's Specials

 

Poetry

Short stories

Sarvathopathra vyoogam

Jokes

Kathal kathalitha kathaliyai kathalikkum

Chillzee Stars

Chillzee Contests

Chillzee Featured

Announcements

Chillzee Forum

அதிகம் வாசித்தவை

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
08
KVJK

PVOVN

NiNi
09
MINN

PPPP

MAMN
10
PMNa

EMPM

MUN
11
EEU01

KaNe

KPY
12
TAEP

UVME

Enn
13
VVUK

NKU

Tha
14
KI

-

-


Mor

AN

Eve
15
KVJK

ST

NiNi
16
MMSV

PPPP

MAMN
17
GM

EMPM

MUN
18
ISAK

KaNe

KPY
19
-

Ame

-
20
VVUK

NKU

Tha
21
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top