(Reading time: 30 - 59 minutes)

அங்கு மக்களில் ஒருத்தி

”இத பாருங்கடி நம்ம சின்னய்யா எப்பவும் யார்கிட்டயும் இவ்ளோ நேரம் பேசமாட்டாரு இப்படி மாங்கு மாங்குன்னு அந்த பொண்ணுகிட்ட மட்டும் இம்புட்டு நேரம் பேசறாரே” அதற்கு பக்கத்திலிருந்தவள்

”நீ கவனிச்சியா அந்த பொண்ணு சாப்பிட்டு முடிச்சும் எழாம பேசிகிட்டு இருக்கு சின்னய்யாவும் அவளுக்கு பதில் சொல்றாரு பாரேன்”

அதற்கு பக்கத்திலிருந்த ஒருவர்

...
This story is now available on Chillzee KiMo.
...

ும் மைதானத்தில் நடந்த விளையாட்டு போட்டிகளை கவனிக்கலானான்.

கூடவே ஒரு புறம் ஆதிராவையும் கவனிக்கலானான்.

அவள் இந்த விளையாட்டுகளை ரசித்து பார்ப்பதை கவனித்து அவளை ரசிக்கவும் செய்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.