(Reading time: 30 - 59 minutes)

சிறுமி சிறுவர்களின் போட்டிகள் நடந்து முடியவும் அடுத்து பெண்களுக்கான போட்டிகள் தொடங்கியது

முதலில் சாக்கு ரேஸ் போட்டி வரவும் வெண்பாவும் ஆதிராவும் களம் இறங்கினார்கள்.

அதை பார்த்த ஆதிபன் பரதனை அழைத்து

”என்னடா இவள் இங்க என்ன பண்றா”

”போட்டியில கலந்துக்கிறாங்கண்ணா”

”அது சரி ஆமா இவளால இந்த போட்டியில ஜெயிக்க முடியுமா”

”தெரியல பார்க்கல

...
This story is now available on Chillzee KiMo.
...

க்கும் இன்னிக்கு என்ன சட்டையை மாட்டிக்கிட்டு வந்திருக்காரு அவரை பார்க்கத்தான நாம வந்திருக்கோம்”

”ஏய் அங்க பாருடி அதோ அந்த பொண்ணு இருக்குங்கறதாலதான் நம்ம சின்னய்யா இப்படி நடந்துக்கிறாரு”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.