(Reading time: 30 - 59 minutes)

”ஏன் அப்படி யார் அந்த பொண்ணு” என இன்னொருத்தி கேட்க அதற்கு முதலாமவள்

”உனக்கு விசயம் தெரியாதா அந்த பொண்ணு நம்ம சின்னய்யாகிட்ட சிரிச்சி சிரிச்சி பேசுது அன்னிக்கு ஒரு நாள் தென்னந்தோப்புல என ஆரம்பித்து முழு கதையையும் அந்த பெண் கூறினாள்.

மற்ற பெண்களும் அந்த கதையை ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தனர். அதில் ஒருத்தி

”ஓ அதானா அந்த பொண்ணுக்கு மட்டும் காட்டனும்னு

...
This story is now available on Chillzee KiMo.
...

சம்பந்தமும் இல்லை ஆம்பளைத்தனத்தை நிரூபிக்க இந்த விளையாட்டு பத்தாது ஆதிபா அப்பனாகனும்

ஒரு பொண்ணோட வாழ்ந்து உன்னால புள்ளைய பெத்துக்க முடியுமா

இப்பவே உனக்கு ஏழு கழுதை வயசாயிடுச்சி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.