(Reading time: 16 - 31 minutes)

“யூ நோ அபவுட் மீ. நான் காஸிப் எல்லாம் செய்ய மாட்டேன். நீங்க சொன்ன எல்லாமே மறந்துட்டேன். வேற யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன்” என்றேன்.

“தேங்க் யூ குமுதா”

தன் பின் ஒரு வாரம் அதன் பாட்டில் சென்றது.

நானும் விவேக்கும் இன்னமும் பேசவில்லை. அவரை நேரில் பார்த்தால் தானே பேச! அவர் மிகவும் பிஸியாக இருந்தார்.

ஞாயிறு காலையில் மாமியாரிடம் இருந்து எனக்கு போன். ஹாஹா இன்றும் சந்திராஷ்டமமா என்ற யோசனையுடனே போனை எடுத்தேன்.

வழக்கமான நலம் விசாரிப்புகள், அறிவுரைகள், டிப்ஸ் எல்லாம் முடிந்து நான் நினைத்த டாபிக் வந்தது.

என்ன இந்த முறை சந்திராஷ்டமம் இல்லை சனி பெயர்ச்சி!

“உனக்கு டைம் நல்லா இருக்கு குமுதா. நினைக்குறது எல்லாம் நடக்குமாம்

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்னு சொல்லிட்டாங்க.”

“பிளாஸ்டிக் சர்ஜரிக்காக தான் காசு வேண்டி இருந்ததா?”

“ஆமா.. ஆரம்ப செலவுக்கே 35 லட்சத்துக்கு மேல செலவாகும்னு சொல்றாங்க. ஆபிஸ்ல நாங்க எல்லோருமா சேர்ந்து பணம் திரட்ட முயற்சி செய்றோம். நம்ம பாங்க்ல சும்மா தூங்குற பணம் நல்ல விஷயத்துக்கு உதவட்டுமேன்னு நினைச்சேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.