Page 3 of 4
"நல்ல ஐடியா தான்... இப்போ இந்த மாதிரி நிறைய ஹாஸ்பிட்டல் செயின்ஸ் இருக்கு தானே....."
"ஆனால்.. இதை ஆரம்பிச்சா நான் இதுல சக்சீட் ஆக கொஞ்சம் வருஷம் ஆகும்..."
"நிஜம் தான்... ஆனால் எல்லா பிஸ்னெஸும் அப்படி தானே...."
"ம்ம்ம்ம்... இதுல உனக்கு ஏதாவது வருத்தம்....." என்று இழுத்தான் சஞ்சீவ்.
அவனை ஆச்சர்யமாக பார்த்து விட்டு,
"வருத்தமா? எனக்கு என்ன வருத்தம்? உங்க பிஸ்னெஸ்ல இன்வெஸ்ட் பண்ணலாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்...." என்றாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்ட அதே ரெண்டு கண்டிஷனை ஆன்ட்டி என் கிட்ட சொன்னால்... நான் என்ன செய்ய முடியும்????"