''இப்போ ஒரு வார்த்தை ஒரு லட்சம் ப்ரோக்ராம் பார்த்தீங்கன்னா ,வார்த்தை கண்டுபிடிக்க மாற்று வார்த்தை கொடுக்கணும் ,நாம அதையே கொஞ்சம் மாத்தி ,மொழி மாற்றி சொல்லி கண்டு பிடிக்க வைக்கலாம் .
''தமிழ் அறிவியல் வார்த்தைகளுக்கு நிகரான ஆங்கில அறிவியல் வார்த்தைகளை சொல்ல சொல்லலாம் ,தினம் புதிதான ஐந்து ஆங்கில அறிவியல் வார்த்தைகள் ,அவங்க தெரிஞ்சிக்கிட்டு எழுதி கொண்டு வந்து கிளாஸ்ல சொல்லாம் ,''
''இதெல்லாம் இரண்டு மொழி வளமையையும் கூட்டும் ''
''பாடத்தை சுவாரிஸ்ய படுத்தவும் நிறைய யோசனை தோணும் எனக்கு ,
அன்னைக்கு கிளாஸ் டீச்சர் வரலைன்னு நான் ஒரு வகுப்பு எடுக்க போன போது ,பாடத்தை தவிர்த்து ,வகுப்பை நடத்த வேண்டிய கட்டாயம் ''
''அதனாலே கதை இல்ல பாட்டு சொல்ல சொன்னேன் ,சும்மா சொல்ல கூடாது அசந்து போயிட
...
This story is now available on Chillzee KiMo.
...
trong>Episode # 11
{kunena_discuss:1152}