Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 01 - சசிரேகா - 5.0 out of 5 based on 4 votes
Pin It

தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 01 - சசிரேகா

Nodikkoru tharam ennai ninaikka vaithaai

ன்று 1997

ஊட்டி

டேய் சித்தார்த் ஏன்டா இப்படி கோபப்படற சொன்னா கேளு” என தன் பேரன் சித்தார்த் சக்கரவர்த்தியை அதட்டினார் அவனது பாட்டி சரோஜா. அதற்கு

”கேட்க மாட்டேன் பாட்டி நான் என்ன சொல்றேனோ அதுதான் இங்க நடக்கனும்” என்றான் பத்து வயது சித்தார்த் சக்கரவர்த்தி அதிகாரமாக

அப்பொழுது சித்தார்த்தின் வயது 10 ஆனால் பார்ப்பதற்கு 12 வயது போன்ற தோற்றத்தில் இருந்தான்.

வெள்ளை நிறத்தில் பணக்கார தோரணையில் கம்பீரமாக இருந்தான்.

அவன் உடுத்தியிருந்த உடை மேல்நாட்டு பாணியில் இருந்தது. அதை அவனுடைய அப்பா வெளிநாட்டிலிருந்து அவனுக்காகவே வரவழைக்கப்பட்டது.

”என்னடா ரொம்ப துள்ளற பெரியவங்க பேச்சை கேட்கனும்னு தெரியாதா உனக்கு ஒழுங்கா நாங்க சொல்றத கேளு” என்றார் சித்தார்த்தின் தாத்தா வேதநாயகம்

”நான் இங்கிருந்து போறேன். என்னால இங்க கான்வென்டில படிக்க முடியாது தாத்தா நான் ஊருக்கு போறேன் என் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் அங்கதான் இருக்காங்க” என்று அடம்பிடித்தான் சித்தார்த்

”எங்கப்போற, நீ ஒண்ணும் ஊருக்கு போகத் தேவையில்லை வீட்லயே இரு” என்றார் தாத்தா

”ஏன் நான் போகக்கூடாது நான் அம்மாகிட்ட போறேன் தாத்தா” என்றான் சித்தார்த்

”தாராளமா போகலாம் ஆனா இப்ப கிடையாது உங்கப்பா உன்னை இங்க விட்டுட்டு போயிருக்காரு நீ சரியா படிக்கனும் பெரிய ஆளா வரணும் அப்புறமாதான் ஊருக்கு உன்னை கூட்டிட்டு போவாரு அதுவரைக்கும் நீ இங்கதான் இருக்கனும்” என்றார் தாத்தா.

”அப்படியில்லை நீ இங்கிருக்கிற கான்வென்டில சேர்ந்து படிச்சாதான் பெரிய ஆளா வருவே இங்கிலீஷ்ல நல்லா பேசலாம் உங்கப்பா மாதிரி நீயும் வெளிநாட்டுக்கு போகலாம்

வெளிநாட்டில் இருக்கிறவங்களோட பிசினஸ் டீலீங் பேசறதுக்கும் அங்க இருக்கிறவங்களோட பழகறதுக்கும் தேவையான நாகரீகம், அவங்களோட மொழி, பழக்கவழக்கம் எல்லாத்தையும் நீ கத்துக்கணும்” என்றார் பாட்டி அதற்கு சித்து

”நான்தான் எல்லாத்தையும் கத்துக்கணுமா ஏன் என் தம்பிங்களும் கத்துக்க கூடாதா

நான் மட்டும் இங்க இருக்கேன் என் தம்பிங்க மட்டும் அம்மா கூட இருக்கனுமா” என்றான் கோபமாக சித்து

”அட அவங்க சின்ன பசங்க நீ அப்படியா இந்த குடும்பத்துக்கே மூத்த வாரிசு நீதான் இந்த குடும்பத்தையே பார்த்துக்கப்போற உங்கப்பா உருவாக்கின கம்பெனி பேக்டரிகளை நீதானே ஆளப்போற அதுக்கு நீ தயாராக வேணாமா சொல்லு” என்ற பாட்டி அவனை அணைத்துக் கொண்டு ஆறுதல் சொல்ல அவன் அவரை தள்ளி விட்டான்

”முடியாது பாட்டி நான் உங்க பேச்சை கேட்கமாட்டேன்” என கோபத்துடன் கத்த அதைக் கேட்ட தாத்தாவுக்கு கோபம் வந்தது

”டேய் என்னடா என் பொண்டாட்டியை தள்ளி விடற வர வர உனக்கு கொழுப்பு அதிகமாயிடுச்சி. இரு உன் முதுகுல நாலு அடி போட்டாதான் நீ சரியா வருவ” என்றார் தாத்தா வேதநாயகம்

உடனே பாட்டி சித்தார்த்தை தன்னிடம் இழுத்துக் கொண்டு

”இருங்க எதுக்கு இப்படி கோபப்படறீங்க அவன் சின்ன பையன்தானே அம்மாகூட தம்பிங்க கூட இருக்கனும்னு ஆசைப்படறான் அதுல ஒண்ணும் தப்பில்லையே இதுக்கு போய் நீங்க அவனை அடிக்கறேன்னு சொல்லலாமா” என கேட்க அதற்கு வேதநாயகம் தன் மனைவி சரோஜாவிடம்

”அதுக்காக உன்னை அவன் இப்படி தள்ளிவிடலாமா” என கோபமாக கேட்க அதற்கு சித்து

”ஏன் நான் பாட்டியை தள்ளி விட்டா உங்களுக்கு என்ன வந்தது”

”என்னவா அவள் என் பொண்டாட்டிடா அவளை நீ ஏதாவது செஞ்சா நான் சும்மாயிருக்க மாட்டேன்” என கோபமாக தாத்தா கத்த

தாத்தா கூறியது புரியாமல் சந்தேகத்துடன் அவரைப் பார்த்து

”பொண்டாட்டின்னா என்ன” என சித்து கேட்க

”உங்க அப்பாவுக்கு உங்கம்மா எவ்ளோ முக்கியமோ அதே மாதிரிதான் எனக்கும் என் பொண்டாட்டி

அவளை நான் சாகற வரைக்கும் பத்திரமா பார்த்துக்குவேன்னு சத்தியம் செஞ்சி கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்திருக்கேன்.

அவளுக்கு ஒரு சின்ன கஷ்டத்தை கூட நான் தரமாட்டேன்” என்றார் தாத்தா அதற்கு உடனே பாட்டி தன் கணவரிடம்

”அட என்னங்க நீங்க சின்ன பையன்கிட்ட இதெல்லாமா பேசுவீங்க அவனுக்கு இதெல்லாம் புரியற வயசு கிடையாது அவன் விளையாட்டு பையன்தானே”

”புரியலைன்னா போகட்டும் அவனுக்கென்ன விளையாடனும்னு தானே ஆசைப்படறான். அதான் இந்த ஏரியால அவன் படிக்கிற ஸ்கூல்லன்னு ஏகப்பட்ட பசங்க இருக்காங்கள்ல அவங்களோட விளையாடட்டும் யார் வேணாம்னு சொன்னா இதுக்கு எதுக்கு ஊருக்கு போகனும்”

”அவன் கிட்ட நான் பேசி புரிய வைக்கிறேன் நீங்க கோபப்படாதீங்க” என பாட்டி சொல்லவும் தாத்தாவும் உடனே அமைதியாகி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார்

சித்தார்த்துக்கு தாத்தாவின் செயலில் சந்தேகம் வர குழப்பத்துடன் பாட்டியை பார்த்து

”பாட்டி தாத்தா இவ்ளோ நேரம் கத்தினாரு நீங்க ஒரு வார்த்தை சொன்னதும் அமைதியாயிட்டாரே அது எப்படி”

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6  7 
 •  Next 
 •  End 

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

 • AndrilAndril
 • I MyselfI Myself
 • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
 • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
 • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
 • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
 • Un nesam en suvasamUn nesam en suvasam
 • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 01 - சசிரேகாvijayalakshmi 2018-04-06 07:39
நல்ல தொடக்கம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். சித்தார்த்தின் டால் சூப்பர். சித்துவோட தாத்தாவால ஏற்பட்ட இந்த சித்து டால் உறவு எவ்வளவு தூரம் போகுமோ? அடுத்தடுத்து எபிகளை படிக்க ஆர்வமாக உள்ளேன். :dance: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 01 - சசிரேகாsasi 2018-04-06 07:40
Quoting vijayalakshmi:
நல்ல தொடக்கம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். சித்தார்த்தின் டால் சூப்பர். சித்துவோட தாத்தாவால ஏற்பட்ட இந்த சித்து டால் உறவு எவ்வளவு தூரம் போகுமோ? அடுத்தடுத்து எபிகளை படிக்க ஆர்வமாக உள்ளேன். :dance: :GL:

நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 01 - சசிரேகாராணி 2018-04-06 07:37
குட்டி சித்தார்த் க்யூட் பெரிய சித்தார்த் எப்படியிருப்பான்னு தெரியலை. கதை மிகவும் சுவாரயஸ்மாக இருக்கிறது குட்லக்
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 01 - சசிரேகாsasi 2018-04-06 07:40
Quoting ராணி:
குட்டி சித்தார்த் க்யூட் பெரிய சித்தார்த் எப்படியிருப்பான்னு தெரியலை. கதை மிகவும் சுவாரயஸ்மாக இருக்கிறது குட்லக்

:clap: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 01 - சசிரேகாராஜேந்திரன் 2018-04-06 07:28
nice story :cool: starting :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 01 - சசிரேகாsasi 2018-04-06 07:31
Quoting ராஜேந்திரன்:
nice story :cool: starting :GL:

நன்றி
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 01 - சசிரேகாmadhumathi9 2018-04-06 04:52
wow really different thodakkam.melum padikka aavalaa kaathu kondu irukkirom. :thnkx: 4 this epi. (y) :GL: chinna kuzhanthaiya irukkum pozhuthy ippadi pesarathu cute.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 01 - சசிரேகாராஜேந்திரன் 2018-04-06 07:29
[quote name="madhumathi9"]wow really different thodakkam.melum padikka aavalaa kaathu kondu irukkirom. :thnkx: 4 this epi. (y) :GL: chinna kuzhanthaiya irukkum pozhuthy ippadi pesarathu cute.[/quoti
irundhalum idhu over
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 01 - சசிரேகாsasi 2018-04-06 07:32
Quoting ராஜேந்திரன்:
[quote name="madhumathi9"]wow really different thodakkam.melum padikka aavalaa kaathu kondu irukkirom. :thnkx: 4 this epi. (y) :GL: chinna kuzhanthaiya irukkum pozhuthy ippadi pesarathu cute.[/quoti
irundhalum idhu over

:yes: :P
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 01 - சசிரேகாsasi 2018-04-06 07:32
Quoting madhumathi9:
wow really different thodakkam.melum padikka aavalaa kaathu kondu irukkirom. :thnkx: 4 this epi. (y) :GL: chinna kuzhanthaiya irukkum pozhuthy ippadi pesarathu cute.

குழந்தைகளோட மனசுல கூட காதல் பிறக்கும் நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 01 - சசிரேகாAdharvJo 2018-04-05 21:12
:dance: lovely start indha 1997 part was very cute. :clap: :clap: wife-k paati sonna explanation kettu siddhu thathavai kalayanam panikiren solliduvanon ninaichen :D :D not bad smart ah oru doll-a pidichikittaru mathen mathen nala irundhadhu :P icecream kuduthu ice vaikirare...the convo btw the kids & the letter was cute but sad ninga first epi-laye doll oda parents-k ippadi oru sad end koduthadhu and leaving her orphan :sad: World seems to be very small Sidhuvai thedi doll ivalovu close aga vandhachi ini ena nadakumn therindhu kola waiting. :cool: Thank you ma'am and wish you all the best.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 01 - சசிரேகாsasi 2018-04-06 07:34
Quoting AdharvJo:
:dance: lovely start indha 1997 part was very cute. :clap: :clap: wife-k paati sonna explanation kettu siddhu thathavai kalayanam panikiren solliduvanon ninaichen :D :D not bad smart ah oru doll-a pidichikittaru mathen mathen nala irundhadhu :P icecream kuduthu ice vaikirare...the convo btw the kids & the letter was cute but sad ninga first epi-laye doll oda parents-k ippadi oru sad end koduthadhu and leaving her orphan :sad: World seems to be very small Sidhuvai thedi doll ivalovu close aga vandhachi ini ena nadakumn therindhu kola waiting. :cool: Thank you ma'am and wish you all the best.

:hatsoff: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 01 - சசிரேகாDevi 2018-04-05 19:28
wowwwwwwwwwwwww... romba vithiyasamana start .. (y) :GL: for your series
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 01 - சசிரேகாsasi 2018-04-06 07:35
Quoting Devi:
wowwwwwwwwwwwww... romba vithiyasamana start .. (y) :GL: for your series

மிக்க மிக்க நன்றிகள்
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 01 - சசிரேகாThenmozhi 2018-04-05 19:13
interessting start ji.

Good luck for your series :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 01 - சசிரேகாsasi 2018-04-06 07:35
Quoting Thenmozhi:
interessting start ji.

Good luck for your series :-)

நன்றி :dance:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top