(Reading time: 20 - 40 minutes)

வளை ஒரு முறை பார்த்து விட்டு,
"சரி டா... நான் உண்மையே சொல்லிடுறேன்....உனக்காக தான் பேசினேன்.... ஆனால்..."

"அதெல்லாம் சரி... ஆனால் என்ன திடீர்னு?"

"உனக்கு அவன் நல்ல பொருத்தமா இருக்கும்னு தோணிச்சு..."

"அது எப்படி திடீர்னு தோணிச்சு..."

"இல்லைடா... நீ கோப படாதே... நந்தினி தான் சொன்னாள்......"

சொன்னது நந்தினியா? அவளை அன்று கடையில் கண்டது நினைவில் வந்தது...

...
This story is now available on Chillzee KiMo.
...

இவ்வளவு அன்பு இருக்கும் போது ஏன் அவன் கிட்ட டைம் கேட்ட? உடனேயே எஸ் சொல்லி இருக்கலாம் தானே..."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.