(Reading time: 28 - 56 minutes)

 உன் மாமனார் நம்ம அட்வெகேட்கு  போன் பண்ணி நானும் என் மனைவியை விவாகரத்து பண்றேன் ஏற்பாடு செய்ங்கன்னு சொல்லிட்டார். எனக்கு அப்போ சிரிப்பு தான் வந்துச்சு பட் அவர் ரொம்ப சீரியஸ்சா எடுத்து, ஹனி நம்ம பேப்பர்ஸ் எல்லாம் கிழிச்சு, அப்புறம் எனக்கு உன் மேல” என்று சொன்னவன் அமைதியாய் அவளை பார்க்க

அவளும் அவனைத்தான் பார்த்து கொண்டிருந்தாள். “திடீர்ன்னு எப்படி அது?” என்று அவள் நிற

...
This story is now available on Chillzee KiMo.
...

” என்று அவன் வாக்கு கொடுக்க

சிரித்தார் வள்ளியம்மை.

“என்னமா சிரிக்கிறீங்க உங்க பையன் மேல நம்பிக்கை இல்லையா?”

“போடா சீக்கிரம் அவளை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வர வழிய பாரு”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.