Page 2 of 3
“பயப்டாதே மேடி என்னை தவிர வேற யாரும் கவனிச்ச மாதிரி தெரியலை... ஆனாலும் நீ பயங்கர ஆளு தான்...” என்றாள் அமிதா கேலியாக...
இப்படியே விட்டால்... அவள் தொடர்ந்து கேலி செய்துக் கொண்டிருப்பாள் என்பதை உணர்ந்த மது, அமிதாவின் கவனத்தை திசை திருப்ப,
“சும்மா இரு அமி...!!!! அவங்களாம் இப்போ என்ன பேசுறாங்கன்னு கேட்ப்போம்... ஒருவேளை உன்னை பத்தி தான் பேசுறாங்களோ என்னவோ...” என்
...
This story is now available on Chillzee KiMo.
...
ென்றதாக தான் அவர்கள் அனைவருக்குமே தோன்றியது...
மதுவை பற்றி யாரும் தவறாக நினைத்து விடக் கூடாதே என்று, தானாகவே,
“அவளுக்கு அம்மா இல்லை ஆன்ட்டி....” என மதுவை பற்றி சொன்னாள் அமிதா...