Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 06 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes
Pin It

தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 06 - சசிரேகா

Nodikkoru tharam ennai ninaikka vaithaai

ன்று 1997

ஊட்டி  

கான்வென்ட்டில் அடுத்த மாதத்தில் வந்த பேரன்ட்ஸ் மீட்டிங்கில் டீச்சர் எந்த கம்ப்ளெயின்ட்டும் திலோவின் மேல் சொல்லாததால் சித்தார்த்துக்கு திருப்தியாக இருந்தது மகாதேவனுக்கும் சந்தோசமாக இருந்தது.

சந்தோசமாக வீட்டிற்கு வந்ததும் சித்தார்த் திலோவை தன் அறையில் கட்டில் மேல் அமர வைத்துவிட்டு அவளிடம் பேசலானான்

”ஏய் முட்டைக்கண்ணி ஐஸ்கிரீம் வேணுமா”

”வேணும்” என்றாள் பிஞ்சு குரலில்

”என் பேர் சொல்லு தரேன்” என ஆசையாக கேட்டான் சித்தார்த்

”ம் பேரா என்ன” என்றாள்

”போச்சுடா உனக்கு என் பேரே மறந்துடுச்சா, என்ன டால் நீ, சரி எங்க சொல்லு சித்தார்த் சொல்லு”

”சித்தா”

”சித்தா இல்ல சித்தார்த்”

”சித்தா”

”ஏய் ஒழுங்கா சொல்லு”

”ஐஸ்கீம்”

”ஐஸ்கீமா அதுக்குள்ள என் பேரை மறந்துட்டியா, உனக்கு ஐஸ்கிரீம் மட்டும்தான் ஞாபகம் இருக்கா சரி இரு நான் போய் கொண்டுவரேன் கட்டில்லதான் இருக்கனும் கீழே இறங்கக்கூடாது” என அவன் திலோவை அதட்டிவிட்டு சொல்ல

அவளுக்கு என்ன புரிந்ததோ அவளும் தலையை சரியென வேகமாக ஆட்ட அவனும் அறையை விட்டு வெளியே சென்றான்.

சித்து அறையைவிட்டு சென்றவுடன் கட்டிலில் இருந்த திலோ அந்த அறையை சுற்றும் முற்றும் பார்க்க அவள் கண்களுக்கு முதலில் ஒரு சிறிய பந்து தெரிய அதை எடுக்க கட்டிலைவிட்டு இறங்கினாள். பந்து இருக்கும் இடத்திற்கு சென்று பந்தை எடுப்பதற்குள் அவள் கண்களுக்கு அருகிலிருந்த ஒரு கார் பொம்மை தெரியவும் அதை எடுக்கச் சென்றாள்.

அங்கு ஓரத்தில் ஒரு கிரிக்கெட் பேட் இருப்பதை கண்டு கார் பொம்மையை விட்டு அதை எடுத்தாள்.

அதன் வெயிட் தாங்காமல் தூக்க முடியாமல் கீழே விட்டாள். அது தரையில் விழுந்ததும்

அதன் பக்கத்தில் இருந்த கிரிக்கெட் பாலை எடுத்தவள் அதை வேகமாக வீச அது டேபிள் மீது பட்டு எழும்பி  அலமாரியில் மோதி திரும்பி தரையில் விழுந்து மேலே எழுந்து அவளை நோக்கி வர சரியாக அந்நேரம் அங்கு வந்த சித்தார்த் அந்த பந்தை பிடித்தவன் அதை ஓரமாக வைத்துவிட்டு அவளை தூக்கி கட்டிலில் அமர வைத்தவன் அவளிடம்

”நான் வராம இருந்ததிருந்தா அந்த பால் உன் மேல பட்டிருக்கும். உன்னை யாரு அதை எடுக்க சொன்னது நான் உன்னை கட்டில்ல தானே இருக்க சொல்லிட்டு போனேன் ஏன் கீழே இறங்கின” என கோபமாக கத்த அவள்  அழ ஆரம்பித்தாள்.

அவள் அழும் குரலை கேட்ட பாட்டி நேராக சித்தார்த் அறைக்கு வந்து அவனிடம்

”என்னடா எதுக்குடா பாப்பா அழறா”

”பாருங்க பாட்டி நான் அவகிட்ட சொல்லிட்டுதான் வந்தேன், கட்டிலை விட்டு கீழ இறங்காதேன்னு அவளும் சரின்னு தலையாட்டினா ஆனா அவள் இறங்கி என்னோட கிரிக்கெட் பாலை எடுத்து விளையாடறா அது அவள் மேல விழுந்தா அடிபட்டிருக்காது. நான் வந்ததால அவளுக்கு அடிபடாம பார்த்துக்கிட்டேன். அவள் என் பேச்சை கேட்கவே மாட்டேங்கறா பாட்டி” என்றான் கோபமாக

”அவளுக்கு நீ சொன்னது புரியாம இருந்திருக்கும் அதுக்குன்னு அவளை திட்டுவியா கிரிக்கெட் பால் விளையாட வேணாம்னா அவளுக்கு ஏத்தமாதிரி பலூன் வாங்கி தா. அதை விட்டுட்டு கிரிக்கெட் பாலை எதுக்கு அவள் பார்வையில படற மாதிரி வெச்ச”

”பாட்டி நான் ஓரமாத்தான் வெச்சேன் அவளே இறங்கி போய் அதை எடுத்திருக்கா”

”அவளுக்கு விளையாடனும் போல இருந்திருக்கும் இதுக்கு ஏன்டா அவள் மேல குறை சொல்ற எதுக்கு இப்படி கத்தற”

”இல்ல பாட்டி நீங்க என்ன சொன்னீங்க, தாத்தா பேச்சை நீங்க கேட்பேன்னு சொன்னீங்கள்ல, இவள் மட்டும் ஏன் என் பேச்சை கேட்க மாட்டேங்கறா”

”உங்க தாத்தா என்கிட்ட கோச்சிக்கிட்டதில்லை.

என்கிட்ட அன்பா பேசுவாரு, உன்னை மாதிரி அதிகாரமா ஆர்டர் போட மாட்டாரு.

ஆனா நீ என்ன செய்ற எப்ப பார்த்தாலும் அவளை அதட்டிக்கிட்டே இருக்க இது தப்பு சித்தார்த்.

அவள் சின்ன குழந்தை வளர வளர அவள் உன் பேச்சு புரிஞ்சி நடந்துக்குவா.

நீதான் அவள் கிட்ட அன்பா பேசனும் அதை விட்டுட்டு அவள் கிட்ட நீ சண்டை போட்டா இப்படிதான் அவள் அழுவா.

உங்க தாத்தா என்னை என்னிக்குமே அழவைச்சதில்லை அதனாலதான் நான் உங்க தாத்தா கூட இருக்கேன்.

இப்படி நீ அவளை அழவைச்சா அவளே உன்னை விட்டுட்டு போய்டுவா பாரு” என அவர் கூறவும் சித்தார்த்துக்கு பயமே வந்தது.

அவன் அவளை பார்க்க அவள் பாட்டியின் மடியில் அமர்ந்து கொண்டு சிரித்துக் கொண்டிருந்தாள்.

அவளை பார்த்தவன் தான் கொண்டு வந்திருந்த ஐஸ்கிரீமை அவளிடம் காட்ட அவள் அதை வாங்க முயற்சிக்க அதை அவளிடம் தராமல் போக்கு காட்டவும்

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6  7 
 •  Next 
 •  End 

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

 • AndrilAndril
 • I MyselfI Myself
 • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
 • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
 • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
 • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
 • Un nesam en suvasamUn nesam en suvasam
 • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 06 - சசிரேகாsaaru 2018-05-12 14:45
arumai
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 06 - சசிரேகாsasi 2018-05-13 10:10
Quoting saaru:
arumai

:thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 06 - சசிரேகாvijayalakshmi 2018-05-10 22:52
nice epi thilovirku all the best :dance:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 06 - சசிரேகாsasi 2018-05-11 10:49
Quoting vijayalakshmi:
nice epi thilovirku all the best :dance:

:yes:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 06 - சசிரேகாராணி 2018-05-10 22:50
மோனி ரொம்ப மோசம் திலோ மோனியை நம்பி ஏமாந்துட்டா இனிமேலயாவது திலோ அந்த கம்பெனியை விட்டு தப்பிக்கனும் waiting for next epi :cool:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 06 - சசிரேகாsasi 2018-05-11 10:50
Quoting ராணி:
மோனி ரொம்ப மோசம் திலோ மோனியை நம்பி ஏமாந்துட்டா இனிமேலயாவது திலோ அந்த கம்பெனியை விட்டு தப்பிக்கனும் waiting for next epi :cool:

:cool:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 06 - சசிரேகாராஜேந்திரன் 2018-05-10 22:43
:angry: திலோவையும் கொள்ளைக்கூட்டத்தில இழுத்துவிட்டுட்டாங்களே இனி திலோ சொல்றது எப்படி சித்து கேட்பாரு facepalm குட்டி சித் டால்க்காக மத்த பசங்களோட சண்டை போடறது சூப்பர் :clap: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 06 - சசிரேகாsasi 2018-05-11 10:54
Quoting ராஜேந்திரன்:
:angry: திலோவையும் கொள்ளைக்கூட்டத்தில இழுத்துவிட்டுட்டாங்களே இனி திலோ சொல்றது எப்படி சித்து கேட்பாரு facepalm குட்டி சித் டால்க்காக மத்த பசங்களோட சண்டை போடறது சூப்பர் :clap: :GL:

:thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 06 - சசிரேகாAdharvJo 2018-05-10 20:34
sabbhhaaa facepalm hero ippadi oru emandhagoliya steam steam Ivangalai ellam anniyan kitta pidichi kudukalam 3:) 3:) Sasi ma'am ivangaloda surandalai padika padika kobam varudhu, rombha bore & thiruttu kuttam....ninga adutha epikula ethavdhu oru action edunga illa ivangalai ellam dhaivaseithu Sid kitta matividunga....hero etho guest role play panura mathiri appear aguraru...We would like to see his part too :yes: :yes: As always andha kutti sid and doll cho chweet :dance: wow Indha office oda KD employees katuradhai vida FB scene adhigama include panalam ma'am :sad: Sid oda possessiveness rombha azhaga present seiringa... Pavam ashok etho college padikuraven mathiri warning vanguran :eek: Ini ena agumn therindhu kola waiting. Thank you for this interesting update :clap: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 06 - சசிரேகாsasi 2018-05-11 10:55
Quoting AdharvJo:
sabbhhaaa facepalm hero ippadi oru emandhagoliya steam steam Ivangalai ellam anniyan kitta pidichi kudukalam 3:) 3:) Sasi ma'am ivangaloda surandalai padika padika kobam varudhu, rombha bore & thiruttu kuttam....ninga adutha epikula ethavdhu oru action edunga illa ivangalai ellam dhaivaseithu Sid kitta matividunga....hero etho guest role play panura mathiri appear aguraru...We would like to see his part too :yes: :yes: As always andha kutti sid and doll cho chweet :dance: wow Indha office oda KD employees katuradhai vida FB scene adhigama include panalam ma'am :sad: Sid oda possessiveness rombha azhaga present seiringa... Pavam ashok etho college padikuraven mathiri warning vanguran :eek: Ini ena agumn therindhu kola waiting. Thank you for this interesting update :clap: :clap:

சாரி அடுத்த எபிலருந்து சித்து என்டரி ஆவாரு கடைசி பாகம் வரைக்கும் அவர்தான் இருப்பாரு தொடர்ந்து படிங்க படிச்சிட்டு கமெண்ட் பண்ணுங்க நன்றி :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 06 - சசிரேகாmadhumathi9 2018-05-10 19:06
facepalm oh my god ippadi ellam nadakkuma? sarithaan ellorum uruppatta maathiri thaan.thappu seivatharkku kooda bayam illaamal atharkku thaguntha aal vaithu eppadi seigiraargal. :Q: eppadi thilo solla pogiraal endru therinthu kolla miga aavalaaga kaathu kondu irukkirom. :thnkx: nice epi. (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 06 - சசிரேகாsasi 2018-05-11 10:56
Quoting madhumathi9:
facepalm oh my god ippadi ellam nadakkuma? sarithaan ellorum uruppatta maathiri thaan.thappu seivatharkku kooda bayam illaamal atharkku thaguntha aal vaithu eppadi seigiraargal. :Q: eppadi thilo solla pogiraal endru therinthu kolla miga aavalaaga kaathu kondu irukkirom. :thnkx: nice epi. (y)

தப்பானவங்களுக்கு பெரிய தண்டனை காத்துக்கிட்டு இருக்கு அந்த தண்டனை சித்தார்த் தருவாரு பொறுமையாக படித்து கமெண்ட் செய்தமைக்கு நன்றி இனிமேல் வரும் பாகங்களில் நீங்கள் கேட்டவைக்கு பதில் கிடைக்கும் நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 06 - சசிரேகாmahinagaraj 2018-05-10 18:42
ayooooo mayakam varuthu mam.....pothum.... :eek:
romba super h irukku mam.... :clap: :clap: :GL:
semaiya poguthu..... next enna??!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 06 - சசிரேகாsasi 2018-05-11 10:58
Quoting mahinagaraj:
ayooooo mayakam varuthu mam.....pothum.... :eek:
romba super h irukku mam.... :clap: :clap: :GL:
semaiya poguthu..... next enna??!! :thnkx:

நெக்ஸ்ட் சித்தார்த்-திலோத்தமாவோட மீட்டிங்தான் நிறைய வரும் தொடர்ந்து படியுங்கள் படித்து ஆதரவு தாருங்கள் நன்றி
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top