Page 1 of 16
தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 08 - சசிரேகா
அன்று 1998
அடுத்த நாள் காலை பொழுது ரம்மியமாக இருந்தது சித்தார்த்துக்கு. புது சைக்கிளை மேனேஜர் கொண்டு வந்து கார்டனில் வைத்துவிட அதை சுற்றி சுற்றி சரிபார்த்துவிட்டு நம்பிக்கையுடன் டாலை தேடி பக்கத்து வீட்டிற்குச் சென்றான்.
வீட்டின் உள்ளே திலோவும் அவள் தந்தையும் விளையாடுவதைக் கண்டவன் அவரிடம் சென்று
”அங்கிள் எனக்கு டால்
...
This story is now available on Chillzee KiMo.
...
்கு மூச்சு வாங்க நின்றுவிட அதைப் பார்த்து வேகமாக வந்த சித்தார்த் அவரிடம்
”தாத்தா நீங்க ரெஸ்ட் எடுங்க, அதான் எப்படி கத்து கொடுக்கறதுன்னு சொல்லிக் கொடுத்தீங்கள்ல இனி நான் பார்த்துக்கறேன்”