Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 09 - சசிரேகா - 5.0 out of 5 based on 4 votes
Pin It

தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 09 - சசிரேகா

Nodikkoru tharam ennai ninaikka vaithaai

ன்று 1998 

டால் தன்னை வேண்டாம் என சொல்லிவிட்டாளே என நினைத்து அன்று முழுவதும் அழுது தீர்த்தான் சித்து.  

எதுவும் சாப்பிடாமல் அவன் நீண்ட நேரம் அழுவதை கண்ட தாத்தாவிற்கு அவன் மீது இரக்கம் பிறக்க அவர் அவசரமாக தன் மகன் சக்கரவர்த்திக்கு போன் செய்தார்

”ஏண்டா என்னடா செய்ற அங்க நீ, இங்க உன் பையன் அழறான்டா”

”அப்பா என்னாச்சி சித்துவுக்கு”

”என்னாச்சா அவனுக்குதான் இங்க இருக்கறது பிடிக்கலையே. பேசாம அவனை கூட்டிட்டு போயேன்டா இல்லை சுசீலாவையாவது அனுப்பு கொஞ்சம் நாள் இங்க தங்கட்டும் அப்ப சித்துவுக்கு மனசு மாறும்”

”அப்பா இப்பதான் அவளுக்கு டெலிவரி ஆயிருக்கு. இன்னிக்கு காலையிலதான் ஆண் குழந்தை பிறந்திருக்கு”

”அடடா நல்ல விசயம்தான் ஏன்டா எங்ககிட்ட முதல்ல சொல்லலை”

”எங்கப்பா நானே பிசினிஸ் மீட்டிங்கு முடிச்சிட்டு இப்பதான் லண்டன்ல இருந்து காலையிலதான் வந்தேன். வந்ததும் விசயம் சொன்னாங்க. அதுக்குள்ள நீங்களே போன் செஞ்சிட்டீங்க”

”அப்படியா ஏண்டா அவள் கா்ப்பமா இருக்கும் போதே சொல்லியிருந்தா, நாங்க சுசீயை பாரத்துக்கமாட்டோமா. சித்துவுக்கும் இப்ப லீவ்தானே ஏண்டா சொல்லல.

அதற்கு சக்கரவர்த்தி அதான் சுசீயை அவங்க அண்ணன் பார்த்துக்கறானே அப்புறம் என்ன

நல்லது. சுசீ எப்படியிருக்கா குழந்தை எப்படியிருக்கு”

”ரெண்டு பேருமே நல்லாயிருக்காங்கப்பா”

”அப்படியா சரி சரி. அப்ப சுசீ இங்க வர வேணாம், நீயாவது ஊட்டிக்கு வந்து சித்துவை அழைச்சிட்டு போ அவனுக்கு இப்ப லீவுதானே கொஞ்ச நாள் அங்க தங்கி தம்பிகளோட விளையாடட்டும் ஸ்கூல் திறந்ததும் கூப்பிட்டுக்கறேன் என்ன சொல்ற”

”சரிப்பா நான் நாளைக்கே அங்க வரேன்” என கூறிவிட்டு போனை வைத்துவிட

தனக்கு இன்னொரு பேரன் பிறந்திருக்கிறான் என்ற சந்தோஷமான விசயத்தை பாட்டியிடம் சொல்லி மகிழ்ந்தார். பாட்டியும் அவ்விஷயத்தை கேட்டு மகிழ்ந்துப் போனார்.

”நம்ம சுசீலாவுக்கு அதிர்ஷ்டம்தான் பாருங்க, வரிசையா அவளுக்கு பையன்களே பிறந்திருக்காங்க”

”என்ன இருந்தாலும் ஒரு பெண் குழந்தை பொறந்திருந்தா நல்லாயிருக்கும், அப்படியே பக்கத்து வீட்டு குழந்தை மாதிரி”

”ஆமாங்க நானும் அதைத்தான் நினைச்சேன். நம்ம குடும்பத்தில யாருக்குமே பெண் குழந்தைகள் இல்லை, எல்லாமே ஆண் வாரிசுகள்தான்.”

”சரி அவன்கிட்ட பேசிட்டேன், அவன் நாளைக்கு இங்க வரானாம் நம்ம சித்துவை அனுப்பலாம் போய் தம்பியை பார்த்துட்டு வரட்டுமே”

”ஏங்க நாமளும் போலாமேங்க, இப்ப சித்துவுக்கும் ஸ்கூல் லீவுதானே. ஒரு தடவை பொறந்த குழந்தையை பார்த்துட்டு ஸ்கூல் ஆரம்பிச்சதும் திரும்ப வந்துடலாமே”

”அப்படியா சொல்ற நான் வேற சக்கரவர்த்தியை வரசொல்லிட்டேனே”

”அதனால என்னங்க அவனுக்கு போன் பண்ணி நீ வராத, நாங்க வரோம்னு சொல்லிடுங்க. நான் போய் சித்துகிட்ட தம்பி பிறந்திருக்கான்னு சொல்றேன். பாவம் பையன் காலையிலிருந்து அழுதது அழுததாவே இருக்கான். இந்த விசயம் சொன்னா அவன் உடனே சந்தோஷப்படுவான்” என கூறிவிட்டு அவர் சித்துவின் அறையை நோக்கி செல்ல தாத்தாவும் மறுபடியும் போன் செய்து தன் மகனிடம் தாங்கள் வருவதை பற்றிக் கூறலானார்.

ரூமிற்குள் வந்த பாட்டியோ சித்துவின் அழுத முகத்தைப் பார்த்துவிட்டு வருந்தினார். மெல்ல அவனிடம் சென்று

”சித்து சித்து கண்ணா ஏண்டா அழற வேணாம்டா. எழு முதல்ல கண்ணை துடை” என அவனை எழுப்ப அவன் முரண்டுப்பிடித்தான்

”அட என்னடா இப்படி பண்ற. நான் உனக்கு ஒரு நல்ல விசயம் சொல்ல வந்தேன், அதை கேட்டா நீ சந்தோஷப்படுவ” என கூறவும் அவனும் எழுந்து அவரை பார்க்க

”உனக்கு தம்பி பாப்பா பொறந்திருக்கானாம். உங்கப்பா இப்பதான் போன் பண்ணி சொன்னாரு, நாம நாளைக்கே ஊருக்கு போய் பார்த்துட்டு கொஞ்ச நாள் அங்கயே தங்கிட்டு வரலாம் என்ன சரியா” என கேட்க அவன் முகத்தில் பிரகாசம் வந்தது

”தம்பியா எனக்கா”

”உனக்குதான்”

”எனக்குதான் ஏற்கனவே 3 தம்பிங்க இருக்காங்களே”

”இவன் கடைசி இன்னிக்குத்தான் பொறந்தான்”

”ஓ அவனை பார்க்க நாம போறோமா”

”ஆமாம் உன் துணியெல்லாம் பேக் பண்ணிக்க. நாளைக்கு கிளம்பலாம்” என கூறவும் அவனும் சந்தோஷத்துடன் தனக்குத் தேவையானப் பொருட்களை எடுத்துக் கொண்டான்.

விடிந்ததும் காரில் எல்லா பொருட்களையும் ஏற்றிய டிரைவர், தன் முதலாளி வேதநாயகம் வரவிற்காக காத்திருந்தான்.

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 09 - சசிரேகாsaaru 2018-06-04 14:42
nice update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 09 - சசிரேகாsasi 2018-06-05 10:52
Quoting saaru:
nice update

:thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 09 - சசிரேகாAdharvJo 2018-06-03 20:51
:yes: :yes: samalipanga madam ji u don't worry ;-) Mr hero first of all ungalukku evalo clue kuduthalam doll kandupidika mudiyala idhula adika vera seyringa :angry: office LA nadakura surandals kuda focus pana matingiringa facepalm y boss y :eek: thilo-ve hero heroin rendu role-um play panuranga pole :dance: sasi ma'am as always fb kuttiya irundhadhu but very cute :clap: :clap: ippo doll ena panuvanga sid oorulandhu return vandhudvara....kutti sid doll kaga azhuvradhu cho chweet n easy ya divert aguradhu shows his innocence avanga thambi list rombha kuttiya irukku pa :cool: fb innum konjam neriyava kodungale :P thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 09 - சசிரேகாsasi 2018-06-03 23:05
Quoting AdharvJo:
:yes: :yes: samalipanga madam ji u don't worry ;-) Mr hero first of all ungalukku evalo clue kuduthalam doll kandupidika mudiyala idhula adika vera seyringa :angry: office LA nadakura surandals kuda focus pana matingiringa facepalm y boss y :eek: thilo-ve hero heroin rendu role-um play panuranga pole :dance: sasi ma'am as always fb kuttiya irundhadhu but very cute :clap: :clap: ippo doll ena panuvanga sid oorulandhu return vandhudvara....kutti sid doll kaga azhuvradhu cho chweet n easy ya divert aguradhu shows his innocence avanga thambi list rombha kuttiya irukku pa :cool: fb innum konjam neriyava kodungale :P thank you and keep rocking.

:cool: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 09 - சசிரேகாSaju 2018-06-01 13:57
Super ud sis
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 09 - சசிரேகாsasi 2018-06-03 16:14
Quoting Saju:
Super ud sis

:thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 09 - சசிரேகாmahinagaraj 2018-06-01 12:19
wow....super...... :clap: :clap:
sidhthu yy epdi panunaru.. summa..summa.. adikararu... :o
palaya sidhthu&dall tan sema.... :clap: ;-) :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 09 - சசிரேகாsasi 2018-06-03 16:14
Quoting mahinagaraj:
wow....super...... :clap: :clap:
sidhthu yy epdi panunaru.. summa..summa.. adikararu... :o
palaya sidhthu&dall tan sema.... :clap: ;-) :thnkx:

:cool: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 09 - சசிரேகாராணி 2018-05-31 22:02
:GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 09 - சசிரேகாsasi 2018-06-03 16:14
Quoting ராணி:
:GL:

நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 09 - சசிரேகாvijayalakshmi 2018-05-31 22:00
All the best thilo :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 09 - சசிரேகாsasi 2018-06-03 16:15
Quoting vijayalakshmi:
All the best thilo :GL:

:clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 09 - சசிரேகாmadhumathi9 2018-05-31 18:26
Big :thnkx: 4 12pages.nice epi.interesting aaga poikittirukku.thilo maattikka pogiraala? facepalm enna nadakka pogutho theriya villai. Waiting to read more. (y) :clap: :GL: 4 next epi. :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 09 - சசிரேகாsasi 2018-06-03 16:15
Quoting madhumathi9:
Big :thnkx: 4 12pages.nice epi.interesting aaga poikittirukku.thilo maattikka pogiraala? facepalm enna nadakka pogutho theriya villai. Waiting to read more. (y) :clap: :GL: 4 next epi. :clap:

மிக்க மிக்க நன்றிகள்
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top