(Reading time: 8 - 16 minutes)

எப்பவுமே நாம எதை கொடுக்கிறோமோ ,அதுதான் நமக்கு  திரும்ப கிடைக்கும் ன்னு சொல்வாங்க ,

இந்த விஷயத்துலையும் அது உண்மையா போச்சா ,

சரி போனது போகட்டும் ,எனக்கும்  இது சம்மந்தமா ஏதாவது  நடவடிக்கை எடுக்கணும்னு ரொம்ப நாள் ஆசை ,நான் விசாரிக்கிறேன் ,

அநேகமா  இதை உருக்கியோ ,அல்லது ,சின்ன சின்ன துண்டாக நறுக்கி ,அதை வேறு வகையில் உபயோக படுத்த வழி  உண்டு என்று படித்து இருக்கிறேன் ,

ஆனால்  அதற்கு உண்டான வசதி நம் ஊர் பக்கம் எங்கே இருக்குன்னு விசாரிச்சு வைக்கிறேன் ''என்று சந்தோசமாக முடித்தார் பண்ணையார் .

மெல்ல தமிழ் கொண்டுவந்த அந்த  முயற்சி ,கிராமத்தில்  ஒரு மாற்றத்தை கொண்டு வந்தது .

வீடுகளில் ஏற்கனவே மக்கும் குப்பைக்கு உரக்குழி இருந்ததால் ,அதை அதில் இட்டு வந்தனர் .

இப்போது மக்காத

...
This story is now available on Chillzee KiMo.
...

trong>Episode # 20

Episode # 22

{kunena_discuss:1152}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.