(Reading time: 30 - 60 minutes)

“ஹ்ம்ம்ம் சரி என்ன விஷயம் னு சொல்லுங்க.. “

“உன்னை ஈவ்னிங் பொண்ணு பார்க்க வர்ராங்க”

“What??? “என்று அதிர்ந்தாள் பவித்ரா..

“என்னமா சொல்றீங்க.. இப்ப என்ன அவசரம் என் கல்யாணத்துக்கு?? “

“ஆமாண்டி.. இதையே தான் சொன்ன மூனு வருஷம் முன்னாடி.. இப்பவே உனக்கு வயது 25 ஆகிடுச்சு.. இன்னும் உனக்கு கல்யாணம் பண்ணலைனா என்னைதான் தப்பா பேசுவாங்க.. பொண்ணு சம்பளத்துல உட்கார்ந்து சாப்பிடறானு. அதானால் தான் இந்த வருஷம் எப்படியாவது உன் திருமணத்தை முடிச்சிடனும்னு முடிவு பண்ணிட்டேன்...”

“நீங்க முடிவு பண்ணா போதுமா?? நான் சம்மதிக்க வேண்டாமா” என்று முறைத்தாள் தன் அன்னையை பார்த்து...

“இது நல்ல சம்மந்தம் பவிம்மா.. உன் அப்பாவோட ப்ரென்ட் சுந்தரம் அங்கிளுக்கு தெரிஞ்சவங்களாம்.. பையனுக்கும் அப்பா அம்மா என்று

...
This story is now available on Chillzee KiMo.
...

் பண்ணியிருக்கான் எங்க நிஷாந்த்.. “ என்று நெட்டி முறித்தார்..

“என்னது?? செலக்ட் பண்ணியிருக்கானா?? அப்ப என்னை முன்னாடியே பார்த்துட்டானா ?? “ என்று அவளுக்கு ஒன்றும் புரியாமல் தன் அன்னையை பார்த்து கண்களால் ஜாடை செய்தாள் என்ன சொல்றாங்க என்று ??

அதை கண்ட அந்த அம்மா சிரித்துகொண்டெ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.