Page 2 of 4
“ஆமாம், அது என் டாட்டர்தான். அவனுக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. காதல் விவகாரம் எல்லாம் இல்லை. அந்த பொறம்போக்குதான் என் பொண்ணு பின்னாடியே சுத்திட்டு இருந்திருக்கான். இன்ஃபேக்ட்இது ஒரு டைப் ஆஃப் டார்சர்தான்”
“புரியுது சார்! ஃபார்மாலிட்டீஸ்படி உங்க பொண்ணுகிட்ட விசாரிக்கனும்” அங்கு விசாரணைக்கு வந்த இன்பெக்டர் பெருமாள் சொன்னார்.
“யெஸ், நீங்க கேளுங்க.
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் போவதாக சொன்னாய்… இன்று எதற்கு ட்ரெய்னுக்கு போனாய்?” ப்ரேமா கேட்க,
“நாங்க மூவி பார்க்கனும்னு கிளம்பினோம். ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் சேர்ந்து போனதால் ஜாலியாக போவது என்று ட்ரெய்னில் போனோம்”