(Reading time: 11 - 22 minutes)

“குட் கேர்ள்..”, என்று அவளுடன் சேர்ந்து சிரித்த தரண்யன், “ஓ கே லாவி.. நெக்ஸ்ட் மந்த் ஸ்போர்ட்ஸ் டே வருதுல அதுக்கு அரேஞ்ச் செய்யனும்.. க்ரூப்ஸ் பிரிக்கணும்.. ஈவென்ட்ஸ் க்ன்டக்ட் பண்ணனும்.. வி ஹேவ் டூ ஹரி நவ்.. பிடி சார் சொன்னார் லாவி..”, என்றான்..

“யா தரண்.. பிடி சார் ஸ்கூல் முடிச்சிட்டு நம்மளை வந்து பார்க்கச் சொன்னார்..”

“ஓ.. நமக்கு நெக்ஸ்ட் க்ளாஸ் என்ன..??”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“எகனாமிக்ஸ்டா..”

“அவர் இன்னைக்கு லீவ்ல.. சோ இப்பொவே பிடி சாரைப் பார்த்திட்டு வந்துவிடலாம்..”, என்று தரண்யன் சொல்ல.. இருவரும் பிடி ரூமிற்குச் சென்றனர்..

“வாங்க பசங்களா.. இப்போத்தான் உங்களை வரச்சொல்லலாம்னு இருந்தேன்..”, என்றவர், “இந்த தடவை டீச்சர்ஸே க்ரூப் பிரிச்சுக்கறாங்களாம்.. சோ உங்களுக்கு அந்த வேலை இல்லை.. பட் ஈவன்ட்ஸ் எல்லாம் நீங்க தான் கண்டெக்ட் பண்ணப்போறீங்க..”

“எஸ் சார்..”, கோரஸாக இருவரும் சொல்ல, “இன்னொன்னும் பசங்களா.. நீங்க எந்த க்ரூப்புக்கும் சார்பாக ரிஸல்ட் சொல்லக்கூடாது.. உங்களை கைட் பண்ண நான் இருப்பேன்.. இருந்தாலும் கவனமாக இருக்கனும்..”, எச்சரிக்கையாக..

“புரியுது சார்..”, என்ற தரண்யன், “சீக்கிரமாக வி வில் ஸ்டார்ட் சார்..”, என்றான்..

“யா தரண்யன்.. நாளைக்கே நாம் ஸ்டார்ட் பண்ணனும்.. க்ரூப் பிரிக்க.. க்ளேர்ஸை ஹாண்டில் பண்ண உங்க பிரென்ச் மிஸ் இன்சார்ச்.. பாய்ஸ் இன்சார்ச் தமிழ் சார்.. அவங்ககிட்ட டீட்டெயில்ஸ் கொடுத்திருக்கேன்.. ஸ்டார்ட் சூன்..”

இருவரும் அவரிடமிருந்த விடைபெற.. அடுத்தநாள் விதியே நிதினின் விளையாட்டிற்கு வழிவகுக்கத் துவங்கியது.. 

உருவெடுப்பாள்..

Episode # 07

Episode # 09

{kunena_discuss:1168}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.