(Reading time: 13 - 25 minutes)

"ம்ம்.. அவங்களப் பாக்கும்போது வாழ்க்கைய நல்லா ரசித்து வாழறாங்கனு தோனிச்சு"

பிரணவ் பெற்றோரை நினைத்து கனிவாக புன்னகைத்து, "ஆமா மித்ரா அவங்க மாறி மாறி கலாச்சுக்கிட்டாலும் இதுநாள் வரைக்கும் சீரியசா சண்டை போட்டதே இல்ல தெரியுமா.  அவ்வளோ அண்டஸ்டன்டிங்கா இருப்பாங்க.  ஒருத்தர் மேல ஒருத்தர் ரொம்ப பாசமா இருப்பாங்க"

"ம்ம்... அது அவங்க கண்கள்லையே நல்லா தெரிஞ்சது பிரணவ்.  அதுமட்டும் இல்ல அவங்க உங்க மேல உயிரையே வச்சிருக்காங்க. நீங்க ரொம்ப லக்கி பிரணவ்" என்றாள் மித்ரா ஒரு பெருமூச்சுடன்.

மித்ரா வாயைத் திறந்து சொல்லாவிட்டாலும் மித்ராவிற்கு ஒரு குடும்பத்திற்கான ஏக்கம் அவளையறியாமல் அவளிடம் இருப்பதை பிரணவ்வினால் உணர முடிந்தது.

'அவங்க என்ன மட்டுமில்ல மித்ரா வரப்போற மருமகளையும் மகளா நினைச்சுப் பாத்

...
This story is now available on Chillzee KiMo.
...

றையும் இல்ல.  ஆனா கல்யாணம் ஆகி  3 வருசம் ஆச்சு இன்னும் குழந்தையில்லைனு இவ மாமியார் அடிக்கடி இந்தப் பொண்ணப் போட்டு கொடுமைப் படுத்திட்டு இருக்காங்க.  இவள மட்டும் அடிக்கடி ஹாஸ்பிடல்ல போய் செக்கப் பண்ண சொல்றாங்க. இவளுக்கு ஒன்னும் பிரச்சன இல்லனு ரிலல்ட் வந்தாலும் அத ஏத்துக்க மாட்டிக்குறாங்க. 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.