(Reading time: 17 - 34 minutes)

குட் மை பாய். லெட்ஸ் மூவ் தட் பிளேஸ் கேர்புல். நெக்ஸ்ட் வீக் நீ என்னுடன் இந்தியாவில் இருக்க எல்லா ஏற்பாட்டையும் நான் முடித்துவிட்டேன்.

நாளையில் இருந்து இனி யாழிசை மிஸ் இல்லை.... மிசஸ் தீரமிகுந்தன். சோ! என் பெட்டெர் ஹாப்பை நான் நாளை என்னுடைய இடத்தில் கொண்டுவந்துவிடுவேன் பை இமாமி...! மீட் சூன் .

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

இனி மொபைலில் என்னை முடிந்த அளவு காண்டாக்ட் செய்யாதே. நாம் நேரில் சந்திப்போம் என்று கூறி தொடர்பை துண்டித்தான் தீரன்.

இமாமிக்கு தனது காதுகளையே நம்ப முடியவில்லை. தீரன் அதுவும் பார்த்த சில நாட்களே ஆன யாழிசையை தன்னுடைய தேவைக்கு வேண்டுமானால் பயன்படுத்திகொல்வான் என்று மட்டுமே நினைத்திருந்தான்.

மேலும் தங்களது கஸ்டடிக்கு எடுத்தபின் அரட்டி வைத்து தங்களுக்கு சாதகமாக அவளை நடக்க வைக்க  நினைப்பான் என்று மட்டுமே நினைத்திருக்க தன் வாழ்கையில் சரிபாதியாக பார்த்த சில நாட்களில் அவளை தேர்ந்தெடுப்பான் என்று இமாமி நினைத்துகூட பார்க்க வில்லை. அப்படியென்ன அந்த கேளிடம் ஸ்பெசல் என்ற எண்ணமே அவனின் ஒருநிமிடம் யோசனையில் தேக்கியது. பின் காலச்சூழலை உணர்ந்து அதை இந்தியா போனபின் தெரிந்துகொள்ளலாம். நாம் இப்பொழுது பிராங் தன்னை சுமல் செய்து தேட ஆரம்பிக்கும் முன் எஸ் ஆகவேண்டியதே முக்கியம் என்று பிளைட் பிடிக்க வேகவேகமாக வெளியேறினான்.

தொடரும்

Episode # 11

Episode # 13

{kunena_discuss:1212}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.