(Reading time: 15 - 29 minutes)

முதலில், அவளின் அந்த பட்டு போன்ற கூந்தலை தொட்டு பார்க்க வேண்டும்...

பக்கத்தில் இருந்து பார்க்கும் போதே.... வாவ்.... சில்க் போல என்ன அழகாக இருக்கிறது...

அடுத்து, அந்த ஸ்மைல்... முதல் பார்வையிலேயே அவனை கீழே விழ வைத்த புன்னகை அல்லவா...

அதை பார்த்துக் கொண்டே இருக்கலாம்...

அது மட்டும் போதாதென்று, கூடவே அந்த அழகிய கன்னக்குழி வேறு...

அவளின்

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் முடியவில்லை... அவர்களின் கலாட்டாவை ரசிக்கவும் முடியவில்லை....

மனோஜ் அவனின் கவலையில் இருக்க, ஜோனத்தானும், ரோஹித்தும் திடீரென வயிற்று வலி, வாந்தி வருவது போல இருக்கிறது என நெளிந்தனர்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.