(Reading time: 22 - 44 minutes)

கொடிபோன்ற அவளின் உடலுக்கு அந்த காட்டன் புடவை மிகவும் எடுப்பாக இருந்தது.. நெடுநெடுவென்று உயரமாக தெரிந்தாள் இன்று ... ஜானகி அவசரமாக தன் மகனை அவள் அருகில் நிறுத்தி ஜோடி பொருத்தம் பார்த்தார்...

அவனின் கம்பீரமான ஆண்மைக்கும் அவளின் கொடி போன்ற மேனிக்கும் அம்சமாக இருந்தது... மேலும் அவனின் கண்களில் தெரியும் குறும்பு சிரிப்பும் அவளின் உதட்டில் எப்பொழுதும் தவழும் குறும்பு புன்னகைக்கும் அவ்வளவு பொருத்தமாக இருந்தது... அந்த முருகனையும் வள்ளியையும் ஜோடியாக கண்டதுபோல இருந்தது அவருக்கு...

ஒவ்வொன்றாக  பொருத்தம் பார்த்து வந்தவருக்கு எங்கயோ இடித்தது.. என்ன அது என்று  யோசித்ததும் விளங்கியது பாரதியின் நிறம்...

ஆதி பிறந்ததில் இருந்தே நல்ல கொலு கொலுவென்று வெள்ளையாக இருப்பான்... ஆனால் பாரதி மாநிறம் தான். ஆனால் அவள் ம

...
This story is now available on Chillzee KiMo.
...

றதுக்குள்ள நாம அங்கு போகனும் “ என்று அவளை அழைத்துக்கொண்டு சென்றார்....

ருவரும் மருத்துவமனையை அடைந்தததும் சுசிலாவின்  அறையை அடைந்தனர்...

ஆதி முன்பே சுசிலாவை பார்த்து அவனுடைய பார்மாலிட்டிசை முடித்து விட்டு சென்றிருந்தான்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.