(Reading time: 38 - 76 minutes)

”இந்தா உன் அப்பா” என வெறுப்பாகச் சொல்ல அவளும் போன் வாங்கிப் பேசினாள்

”அப்பா”

”என்னம்மா ஆட்டோலயா இருக்க”

“ஆமாம்பா”

“சரி டிரைவர்கிட்ட ஃபோன் கொடு” என சொல்ல அவளும் டிரைவரிடம் போன் தந்தாள்

”ஹலோ நான் ஆடிட்டர் ஆனந்தன் பேசறேன் என் வீடு தெரியும்ல”

“தெரியும் சார்”

“பத்திரமா அவளை கூட்டிட்டு வந்து விடனும்”

“சரிங்க சார்” எ

...
This story is now available on Chillzee KiMo.
...

லதான். உன்னால இல்லை, நான்தான் எல்லா பிரச்சனையும் சரி பண்ணிட்டேனே, அழாத இதப்பாரு நான் என்ன கொண்டு வந்திருக்கேன்னு” என அவளிடம் தத்து எடுத்த பேப்பர்களைக் காட்ட அவளோ அதையே 10 நிமிடம் படித்து விட்டு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.