(Reading time: 38 - 76 minutes)

”அப்பா” என குழப்பத்துடன் அவரைப் பார்த்தாள்

”அப்பாவேதான் இனிமே நான்தான் உனக்கு அப்பா, யார் கேட்டாலும் இனிமேல தயக்கமே இல்லாம தைரியமா நீ சொல்லலாம்”

“என்னோட உண்மையான அப்பா அம்மா வந்தா”

“அவங்க வரமாட்டாங்க அவங்கத்தான் உன்னை 2 முறை விரட்டிட்டாங்களே, ஒண்ணும் பிரச்சனையில்லைம்மா, காலம் எல்லாத்துக்கும் பதில் தரும், இனிமே நீ அந்த சங்கரன் கூட சேராத, அவனால எல்லார

...
This story is now available on Chillzee KiMo.
...

தங்கச்சி நல்லா சாப்பிட்டு உடம்பை வளர்த்திருக்காளே தவிர இன்னும் ப்ரீகேஜி பாப்பாதான் உங்களால அவளை பார்த்துக்க முடியாது கோவையில அவள் காணாம போனப்ப நான்தான் அவளை வலை வீசி தேடிப்பிடிச்சேன் தெரியுமா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.