Page 8 of 12
”ஏய் இதப்பாரு உன் குட்டி மூளையை வைச்சி ரொம்ப யோசிக்காத, உன் அப்பன் பெரிய மூளைக்காரன் இந்நேரம் எத்தனை திட்டங்களை யோசிச்சி வச்சிருக்காரோ” என சிவா சொல்ல அதற்கு சாந்தி
”மாமா நான் வேணாம் அக்காவை நீங்க கல்யாணம் பண்ணிக்குங்க” என சொல்ல அவனோ
”ஏன்மா இப்படி சொல்ற” என பாவமாக கேட்க அதற்கு அவளோ
”மாமா நான் வேற வீட்டு பொண்ணு, நீங்க என்னை எப்படி கல்யாணம் பண்ணிக்க மு
...
This story is now available on Chillzee KiMo.
...
திடீர்ன்னு ஊட்டிக்கு” என வசுமதி கேட்க அதற்கு ஆடிட்டரோ
“சும்மாதான்மா பொங்கல் வரப்போகுது, இப்ப வேலையில்லை சும்மா 2 நாள் ஜாலியா ஊட்டியை சுத்திப் பார்த்துட்டு வந்து பொங்கல் வைக்கலாம்னுதான்”