(Reading time: 21 - 41 minutes)

“சா... சாரி.... “என்று அவள் ஏதோ சொல்ல வருமுன்

“ஐ சே கெட் அவுட்.... “ என்று கர்ஜித்தான் முகத்தில் அவ்வளவு ஆக்ரோஷத்துடன்..

அதை கண்டதும் ஷ்வீட்டி பயந்து போய் வேகமாக வெளியேறினாள்...

“சே!!  “என்று தரையை எட்டி உதைத்தவன் பின் தானும் உடையை மாற்றிக்கொண்டு வேகமாக கிளம்பி சென்று காரை எடுத்து வீட்டிற்கு விரட்டினான்...

வன் மனம் இன்னும் கொதித்து கொண்டிருந்தது.. அந்த ஷ்வீட்டியின் ஆபாச படங்கள் கண் முன்னே வந்தன..

“சீ .. எத்தனை பேருடன் இருந்திருக்கிறாள்... இப்படிபட்டவளுடனா நான் கூட உல்லாசமாக இருந்திருக்கிறேன் “ என்று அறுவெறுப்பாக இருந்தது அவனுக்கு...

“எப்படி இத்தனை நாள் இந்த சாக்கடையில் மிதந்து கொண்டிருந்தேன்?? ”  என்று உடல் எல்லாம

...
This story is now available on Chillzee KiMo.
...

தினான்...

“சரி வள்ளி.. நீ போய் பவிதராவை வர சொல்” என்றான்...

நேற்று நடந்த நிகழ்வுக்கு பிறகு அவன் முன்னே வராமல் கண்ணாமூச்சி ஆடி கொண்டிருந்தவள் வள்ளி கூப்பிடவும் மறுக்க முடியாமல்

“இவன் எதுக்கு இப்ப என்னை கூப்பிடறான்” என்று முனகி கொண்டே அவனுடைய அலுவலக அறைக்குள்ளே வந்தாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.