(Reading time: 21 - 41 minutes)

“என்னது பாஷா??? “ என்று முழித்தான்..

“யெஷ் பாஷ்.. எனக்கு இவ்வளவு பெரிய பதவியை கொடுத்து இருக்கீங்க... இனிமேல் உங்களை பாஷ்  னு தான் கூப்பிட போறேன்”  என்று கன்னம் குழிய சிரித்தாள்..

அவளின் அந்த சிரிப்பில் அப்படியே மயங்கி நின்றான்.. இதுவரை அவளின் இதழ்களிலும், அவள் கால் பாதத்திலும் மயங்கி இருந்தவன் அவள் கன்னக்குழியையும் முதல் முறையாகக் கண்டு அதிலும் விழுந்திருந்தான்..

ஆம் பவித்ரா அவன் முன்னே சிரிப்பது இதுவே முதல் முறை...

“என்ன பாஷ்.. கண்ணை திறந்து வைத்துகொண்டு தூங்கறீங்க?? “ என்று அவன் முன்னே சொடக்கு போட்டாள்...

தன்னை சமாளித்தவன்

“நோ பேபி... இந்த பாஷ் நல்லா இல்லை... எனக்கு வேணும்னா வேற ஏதாது பேர் வைத்து கூப்பிடு “ என்று சிரித்தான் குறும்பாக...

“ஹா ஹா ஹா.. அதெல்லாம்

...
This story is now available on Chillzee KiMo.
...

. அவன் தான் ஏற்கனவே உன் பக்கம் சாஞ்சுட்டான்... இதுல நீ என்ன அவனை பெருசா சாய வைக்கிறியாம்???... அப்ப இந்த கேமோட ரிசல்ட் இப்பயே தெரிஞ்சிடுச்சு...முடிவு தெரிஞ்ச விளையாட்டைப் போய் இந்த இரண்டு லூசுங்களும் விளையாடப் போகுதுங்க... அதை நாங்க உடகார்ந்து வேடிக்கை பார்க்கனுமாம்... என்ன கொடுமை சார் இது  “

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.