“ஹ்ம்ம்ம் இந்த ஆதித்யா எப்படியும் தோற்கத்தான் போறான்... அட்லீஷ்ட் நம்ம ஆளு கவிழ்ந்ததை அவகிட்ட சொல்லாமலயாவது கொஞ்ச நாள் ஓட்டனும்.. பார்க்கலாம் நம்ம ஹீரோ இந்த குட்டச்சியை ஐ லவ் யூ சொல்லவைக்கிறானா னு பார்க்கலாம்... எப்படியும் நம்ம ஆளுதான் ஜெயிக்கனும்” என்று புலம்பியது அவன் மனசாட்ஷி..
பவித்ரா இருப்பில் கை வைத்து நின்று கொண்டிருந்த தோற்றத்தை கண்டு மயங்கியவன்
“ஓ... ஷ்யூர் பேபி... டீல்...வெரி இன்டெரெஷ்டிங்க் கேம் தான்... ஐ ம் ரெடி “ என்று கட்டை விரலை உயர்த்தி காட்டி உல்லாசமாக சிரித்தான்
அவனின் அந்த வசீகர சிரிப்பை கண்டு மயங்குவது இப்பொழுது பவித்ராவின் முறையானது...அவனையே ரசித்து பார்த்து கொண்டிருந்தாள்.. அவளின் அந்த மயங்கிய தோற்றம் அவனை இழுக்க எட்டி அவள் கையை பற்றினான்.. அதற்குள் சுதாரித்து கொண்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
rline;">Go to Unnai vida maatten ennuyire story main page
{kunena_discuss:1206}