(Reading time: 14 - 27 minutes)

தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 12 - மீனு ஜீவா

mazhaiyindri naan nanaigindren

"ஹாய் மித்ரா" என்று சிரித்தபடி கௌவுதம் தன் முன்னே வந்து நிற்பான் என்று மித்ரா சற்றும் எதிர்பார்க்கவில்லை.

சற்று தடுமாறி பின்பு சமாலித்து "ஹாய் கௌவுதம் கால் சரியாகிடுச்சா"

"ம்ம்.. சரியாகிடுச்சு மித்ரா நீயே பாக்குறல நான் நார்மலா நடந்து வர்றத"

"ம்ம்.. ஆமா" என்ற மித்ரா கௌவுதமைப் பார்த்தாள். 

கௌவுதம் பேச்சை ஆரம்பித்தான்.  மித்ராவும் தன் மனதில் இருப்பதை சொல்லிவிடுவோம் என்று முடிவு செய்துகொண்டு சொல்ல ஆரம்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

தயம் தாறுமாறா துடிக்குது இரத்த ஓட்டமெல்லாம் அதுபாட்டுக்கு கண்ட்ரோல் இல்லாம இங்கிட்டும் அங்கிட்டும் ஓடிக்கிட்டு இருக்கு.  கூல் வெண்ணிலா'

'போ வெண்ஸ் கௌவுதம் மித்ராகிட்ட பேசப்போயிருக்கான்'

'அதுதான் தெரியுமே நீ இப்ப என்ன நினைக்குற மித்ரா ஓக்கே சொல்லனும்னா இல்ல சொல்லக்கூடாதுனா'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.