Page 2 of 12
”சரி கத்தாத அந்த லிஸ்ட்ல இருக்கறத ஒண்ணுவிடாம செய், அப்பதான் உனக்கு என் பொண்ணைக் கல்யாணம் பண்ணித் தருவேன் இப்ப இடத்தை காலி பண்ணு, இங்கிருக்கறதுக்கெல்லாம் நான் கணக்கு போட்டு சரியா இருக்கான்னு பார்த்து வரி கட்டனும் கிளம்புடா என்னை வேலைக்காரனாக்கறதே உனக்கு வேலையா போச்சி. அப்புறம் இதுநாள் வரை நீ என் சொந்தம்னுதான் நான் ஆடிட்டிங்குக்கு பீஸ் வாங்காம பார்த்தேன், கல்யாணம் ஆனதும் நான
...
This story is now available on Chillzee KiMo.
...
ிஸ்ட் பேப்பர் தெரியுதா எதுக்குன்னு?”
“தெரியுது படி என்னதான் உன் பேருக்கு மாத்தச் சொல்லி கேட்கறார்ன்னு பார்க்கலாம் மாத்திடறேன் யாருக்காக உனக்காகத்தானே” என ராஜசேகர் பாசத்துடன் சொல்ல சொல்ல