Page 3 of 12
”இதுல அம்மா பேர்ல இருக்கற சொத்தும் இருக்கு அது எப்படின்னு யோசிக்கறேன்” என சொல்ல சுசி வந்தாள்
”மாமா நாங்க பண்ண டார்ச்சரை சகிச்சிக்கிட்டு எங்களுக்குன்னு நீயும் அத்தையும் இதுவரைக்கும் சேர்ந்து சொத்து சேர்த்தது போதும், எங்களுக்கென்ன மாமா கவர்மெண்ட் சம்பளம் வாங்கற புருஷன்ங்க இருக்காங்க இது போதும், நாங்க வாழ்ந்துக்கறோம் உன் வாழ்க்கையை கெடுத்து வாழ விடாம பண்ணதுக்கு எங்க ம
...
This story is now available on Chillzee KiMo.
...
து. சங்கரனை தவிர அவன் முகம் வாடியிருப்பதைக்கண்டு ஜட்ஜ் தம்பி
”என்ன அண்ணா என்னாச்சி அப்பாவை பாரு உன்னால எவ்ளோ கஷ்டப்பட்டிருக்காருன்னு, இப்பதான் சந்தோஷமா இருக்காரு பாருண்ணா” என சொல்ல அவனோ