(Reading time: 42 - 83 minutes)

”சரி விடு, நான் போய் அவளை பார்த்து கூட்டிட்டு வரேன் நீ கேக் வெட்டு” என சொல்லிவிட்டு நிர்மலா வசுவை தேடி செல்ல தாய் தந்த நகைபெட்டியில் இருந்த நெக்லஸ் பார்த்து சிரித்தவள் அதை தந்தையிடம் காட்டி

”இது எனக்கு அழகாயிருக்காப்பா” என கழுத்தில் சும்மா வைத்து பேச அவரும்

”அழகாயிருக்கு வா கேக் வெட்டுவ” என சொல்ல அவளும் அதற்கு தயாரானாள்.

அதற்குள் வசுவும் நிர்மலாவும்

...
This story is now available on Chillzee KiMo.
...

யாக இருப்பதைக் கண்ட ஆடிட்டரும் தானும் ரெடியாக அவசரமாக குளிக்க தன் அறைக்குச் சென்றார்.

அறையிலிருந்து ஹாலுக்கு வந்த சாந்தியோ அங்கு யாரும் இல்லாமல் போகவே அவளுக்கு சங்கரனின் நினைப்பு வந்தது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.