Page 2 of 9
“10 மணிக்குள்ள ரெடியாகனும்னா நான் முதல்ல குளிச்சிட்டு டிபன் செஞ்சிடறேன் அதுவரைக்கும் வெயிட் பண்ணுங்க” என சொல்லிவிட்டு அவள் தண்ணீருடன் பாத்ரூமிற்குள் செல்ல, கௌதம் பீரோவை திறந்து தேவையான பணத்தையும், அவுட்டிங் செல்வதால் தனக்கான நல்ல உடையையும் தேர்ந்தெடுத்தான். தேஜாவிற்காக உடை எடுக்க அவளது உடைகளை கலைத்துப் பார்த்தான் கௌதம்
”தேஜா” என கத்த அவள் பாத்ரூமிலிருந்து
”
...
This story is now available on Chillzee KiMo.
...
க்க வேண்டியதுதானே”
“ஏண்டி இதை கேட்கதான் வந்தியா நீ, ஆமா என்ன 4 பேரும் இங்க வந்து உட்கார்ந்திருக்கீங்க”
“நாமதான் அவுட்டிங் போறோம்ல” என்றான் மனோ அதைக்கேட்டு அதிர்ந்த கௌதம் அவனிடம்