(Reading time: 26 - 52 minutes)

“எல்லாம் ரெடியா இருக்குடா, பாட்டில்லதான் ரொப்பனும், சினிமாக்கு போயிட்டு வந்து சாப்பிட்டு வெட்டியாதானே இருப்ப, அப்ப நீ என் கூட வந்து உதவி பண்ணு, அப்புறம் பாட்டில்களை கொண்டு போய் கடையில கொடுத்துட்டு மறக்காம பணம் வாங்கிட்டு வந்துடு சரியா கௌதம்”

“நான் உதவனுமா எனக்கு அதெல்லாம் வராது அதான் தேஜா இருக்காள்ல அவளை வைச்சிக்குங்க”

“ஏண்டா அவளே பாவம், ஆபிஸ்ல உன்னால செய்ய

...
This story is now available on Chillzee KiMo.
...

தைப் பாரு நான் கொஞ்ச நேரம் தூங்கறேன் போறப்ப எழுப்பி விடு”

“இவ்ளோ சத்தத்தில உங்களுக்குத் தூக்கம் வருதா”

“இந்த படத்தை எனக்குப் பார்க்க பிடிக்கலை”

“ஏங்க இப்படி பயப்படறீங்க”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.