(Reading time: 26 - 52 minutes)

”மறக்கலை போதுமா படத்தைப் பாருங்க” என திட்டவும் அவனும் பார்த்தான். இம்முறை படத்தில் அந்த பேய் அந்த ஆணிடம் நெருங்கி முகத்தருகே பேசிக் கொண்டிருக்க கௌதம் தேஜாவிடம் பயத்தில் சாய்ந்தே விட்டான். அந்த ஆணும் அந்த பேய் சொன்னது போலவே செய்ய சம்மதம் சொல்ல அந்த பேய் உடனே அவன் உடலுக்குள் புகுந்துக் கொள்ளவும் அதைப் பார்த்து பயந்த கௌதம் தேஜாவின் தோளில் தன் முகத்தை புதைத்தான். தேஜாவும் அதை

...
This story is now available on Chillzee KiMo.
...

ி அக்கா காலையில பூரி பண்ணாங்களாம் மாவு வேணாம்னு என்கிட்ட கொடுத்தாங்க மாவு கெட்டுட கூடாதுன்னு இட்லி பண்ணேன்”

“அவங்க வீட்ல மட்டும் பூரி பண்றாங்க, ஏன் நம்ம வீட்ல பூரி பண்ணலை” என அவன் கேட்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.