(Reading time: 26 - 52 minutes)

”அவ்ளோதானே அடுத்த வாரம் சன்டே பண்றேன் இப்ப சாப்பிடுங்க” என சொல்லவும் அவனும் சாப்பிட்டு முடித்து வந்தவன் கதவை தட்டும் சத்தம் கேட்டு கதவை திறக்க நடேசன் 4 குழந்தைகளுடன் வந்தான்

”என்ன கௌதம் சாப்பிட்டாச்சா”

“ஆச்சி என்ன இப்ப எல்லாரும் இங்க வந்திருக்கீங்க”

“அட ஏன்பா நீ வேற டிவியில ஏதோ படம் ஓடுதாம் அதை பார்க்கனுமாம்”

“சரி அதுக்கு ஏன் இங்க வரனும்”

...
This story is now available on Chillzee KiMo.
...

என சொல்லிவிட்டு ஓரமாக முதுகைக் காட்டிக் கொண்டு படுக்கவும் அவன் பக்கத்தில் படுத்துக் கொண்டாள் தேஜா

அவள் படுத்ததும் அவள் பக்கம் திரும்பிய கௌதம் மெதுவாக அவளிடம்

”தேஜா”

“ம்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.