Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>October 2018 Stars</strong></h3>

October 2018 Stars

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 10 - பத்மினி - 5.0 out of 5 based on 2 votes

தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 10 - பத்மினி

Unnai vida maatten... Ennuyire

தான் ஹோம் மினிஷ்டர் பதவியை ஏற்ற பின் செய்யும் முதல் வேலை என்பதாலும், முதல் முதலில் அவனுக்கு சமைப்பதாலும், சமையல் செய்யும் வள்ளியையும் இன்னொரு பெண்ணையும் துணைக்கு வைத்து கொண்டு அந்த கிச்சனையே தலைகீழாக புரட்டி கொண்டிருந்தாள் பவித்ரா...

ஆதித்யா வாங்கி கொடுத்திருந்த ஐ-போனில் ஒவ்வொரு ரெசிபியாக தேடி அதை வள்ளியிடம் விளக்கி கொண்டிருந்தாள்... அவள் சொல்லுவதை வள்ளியும் அப்படியே செய்தாள்...அதை செய்து கொண்டிருக்கும் பொழுதே வள்ளியின் முகத்தில் ஒரே  யோசைனயாக இருந்தது... இதை  கேட்கலாமா வேண்டாமா என்று பட்டி மன்றம் நடத்தி பின் வேண்டாம் என்று விட்டுவிட்டாள்.. பவித்ராவும் தான் இருந்த பிசியில் வள்ளியின் முகத்தில் தோன்றிய அந்த சந்தேக ரேகைகளை கவனிக்கவில்லை...

இரண்டு மணி நேரம் போராடி ஒரு வழியாக மதிய உணவை தயாரித்தனர் மூவரும். பின் அனைத்தையும் கொண்டு வந்து டைனிங் டேபிலில் வைத்தனர்... பவித்ரா அதற்கு மேலும் கொஞ்ச டெகரேசன் செய்தாள்.. மீண்டும் ஒரு முறை எல்லாம் நன்றாக இருக்கிறதா என்று சரி பார்த்து  திருப்தி அடைந்தவளாக ஆதித்யாவை சாப்பிட அழைக்க சென்றாள்..

அவன் அலுவலக அறையை அடைந்தவள் மெதுவாக கதவை தட்டினாள்... பதில் எதுவும் வராமல் போகவும் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள்...

ஆதி  ஏதோ  ஒரு பைலை தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்ததால் அவள் வந்து நின்னதை கவனிக்கவில்லை...

“சரியான வொர்க்காலிக் போல... இத வைத்தே எப்படியாவது இவனை வீட்டுக்குள்ளயே மடக்கனும்” என்று யோசித்தவள் பின் அவன் அருகில் சென்றூ

“லன்ச் ரெடி பாஷ் .. சாப்பிட வாங்க... “ என்று அதே ஆங்கிலேயர் பாணியில் இடைவரை குனிந்து பாவனை செய்தாள்... அவளின் குரலை கேட்டு திரும்பியவன் அவளின் அந்த பாவணையை ரசித்தவாறு

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அதுக்குள்ள ரெடி பண்ணிட்டியா??? சூப்பர் பாஷ்ட் தான் போ “ என்று சிரித்தவாறு   தான் பார்த்து கொண்டிருந்த பைலை மூடி வைத்துவிட்டு எழுந்து அவளுடன் டைனிங் ஹாலுக்கு சென்றான்... அங்கு இருந்த வாஷ்பேஷினில் கை கழுவியவன் டேபிலுக்கு அருகில் வரவும், அவன் அமர வசதியாக ஒரு இருக்கையை நகர்த்தி வைத்தாள்..

“வாவ்... உபசரிப்பெல்லாம் பலமா இருக்கு... “ என்று சிரித்தவாறே  அந்த இருக்கையில் அமர்ந்தவன் அங்கு இருந்த உணவு வகைகளை  கண்டு அதிர்ந்தான்...

 “என்னடி இது?? ... எல்லாம்  வெஜ்  ஆ இருக்கு... எனக்கு வெஜ் பிடிக்காது. நான்வெஜ்  இல்லாமல் என்னால சாப்பிட முடியாது னு வள்ளி சொல்லலை??  “ என்று அவளை பார்த்து முறைத்தான்..

அதை கண்டதும் குத்தாட்டம் போட்டாள் பவித்ரா மனதுக்குள்...

“இத.. இத இதத்தான் எதிர்பார்த்தேன் “  என்று வீர சிரிப்பை சிரித்துக்கொண்டாள் மனதுக்குள்...

ஆம்.. பவித்ரா வள்ளியிடம் அவனுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டபொழுது அவளோ

இந்த உலகில் உள்ள எல்லா ஓடறது, பறக்கறது, தாவறது, நீந்தறது என்று அத்தனை ஜீவராஷிகளையும் சொல்லி ஒவ்வொன்னையும் எப்படி செய்தால் தன் ஐயாவுக்கு பிடிக்கும் என்று விளக்கினாள்

“ஏன் உங்க ஐயாவுக்கு சைவம் எதுவும் பிடிக்காதா?? ” என்றாள் சந்தேகமாக

“ஐயோ!!!  சைவம் மட்டும் இருந்தது அவ்வளவுதான்... பயங்கர டென்சன் ஆகிடுவார்.. அதுவும் மதிய சாப்பாட்டுக்கு எல்லாமே அசைவம் தான் வேணும்... ஒரு தரம் தெரியாமல் சைவம் செஞ்சதுக்கு காச் மூச்சுனு கத்திட்டார்...என்று தன் ஐயாவின் பெருமையை விளக்கி கொண்டிருக்கையில் பவித்ராவின் சின்ன மூளையில் பெரிய மின்னல் அடித்தது...

“ஹ்ம்ம்ம் பெரிய மஹராஜாவுக்கு சைவம்னா பிடிக்காதா... அப்படீனா இன்னைக்கு எல்லாமே சைவம் மட்டும் தான்... அதை கண்டு அவன் அலறி ஓடனும்.. அத கண்டு நான் ரசிக்கணும்.. அப்படி ஓடினாலும் பிடித்து உட்கார வைத்து அவன் இதை எல்லாம் சாப்பிட்டு முழி பிதுங்குவதை கண்டு ரசிக்கனும் “என்று திட்டமிட்டவள் சைவ வகைகளா தேடித்தேடி வள்ளியை செய்ய வைத்தாள்...

வள்ளியும் முதலில் அவள் சொல்வதை செய்தாலும் பின் எல்லாம் சைவமாக செய்யவும்

“ஐயோ.. இது ஐயாவுக்கு பிடிக்காதே. இதை எப்படி சொல்வது.. புது எஜமானி எப்படி எடுத்துக் கொள்வாரோ என்று குழம்பி பின் எதுவும் கேட்காமல் விட்டு விட்டாள்..

தான் நினைத்த மாதிரியே அவன் அங்கு இருந்த உணவு வகைகளை கண்டு அலறவும்

“ஆஹா.. முதல் ஷ்டெப் சக்ஷஷ்... அதே மாதிரி இதை சாப்பிட வைத்து அவனை முழிக்க வைக்கனும் “என்று எண்ணிக்கொண்டவள் அவன் இன்னும் கோபமாக அவளை முறைத்துக்கொண்டு இருப்பதை கண்டு

“ஹ்ம்ம்ம் வள்ளி எல்லாம் சொன்னாங்க பாஷ்... ஆனால் இன்று சனிக்கிழமை யா பெருமாளுக்கு உகந்த நாள்.. அவருக்கு நான்வெஜ் பிடிக்காதா... அதனால இன்று நோ நான்வெஜ்  .. ஒன்லி வெஜ்” என்று சிரித்தாள் குறும்பாக

“என்னது??? பெருமாளா.. யார் அவர்?? அவருக்கு நான்வெஜ் பிடிக்காதுனா அவருக்கு கொடுக்காத.. நான் என்ன பாவம் பண்ணினேன்...

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7 
  •  Next 
  •  End 

About the Author

Padmini Selvaraj

On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 10 - பத்மினிsasi 2018-10-27 09:55
nice update keep it up :grin:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 10 - பத்மினிPadmini 2018-10-27 12:45
Thanks Sasi!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 10 - பத்மினிSrivi 2018-10-27 06:29
Pavi sema.. adhi change aharadhu very nice.. cute episode.. neengalum rc mam fana..super..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 10 - பத்மினிPadmini 2018-10-27 12:45
:-) :thnkx: Srivi!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 10 - பத்மினிsaaru 2018-10-26 18:49
Super update dear
Pavi cute
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 10 - பத்மினிPadmini 2018-10-26 19:47
:thnkx: Saaru!!
Reply | Reply with quote | Quote
# UVME by PadminiSahithyaraj 2018-10-26 14:38
Pavithra super cute and bubbly character. Enjoyed reading. Aadhiyin seendalagal supero super. :clap:
Reply | Reply with quote | Quote
# RE: UVME by PadminiPadmini 2018-10-26 19:46
:-) Thanks Sahithya!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 10 - பத்மினிmahinagaraj 2018-10-26 14:16
ரொம்ப சூப்பர் மேம்.... :clap: :clap:
சோ கியூட்..... :yes: :lol:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 10 - பத்மினிPadmini 2018-10-26 19:46
Thanks Mahi!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# UVMEUAkila 2018-10-26 13:20
Hi
Nice update.
Thank you for long update.

But why this shock and suspense at end!!!!!!.But to wait for 15 days !!!!!!!!!!!!!!!!!.

Will Adhi feel for Pavi?
Will Pavi try to know Adhi's change?

Waiting to read with more pages
Reply | Reply with quote | Quote
# RE: UVMEUPadmini 2018-10-26 19:45
Thanks Akila!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 10 - பத்மினிAdharvJo 2018-10-26 12:42
:dance: sema jolly Ana update ma'am :clap: :clap: unga humor dhool :hatsoff: boss ninga perumal ji oda thivira bakthadhi pole irukke :D anyway padmini ma'am rendu adhi-um bakasura range la irukanga :grin: prem vangura bulb facepalm :P ma'am namba kutta Lucy panura ellam sema cute ma'am (menu adhirudhu) ippadi pona bulb factroy vangidalam but zero vida zeroin jollu la swimming panalaamn kamichitinga....idhu than thanneeril kandamo :eek: :eek: thevai than :lol: ini Ena agum thendhu kola waiting ma'am appadi-a valiakka anupivaingal ji 😍😍 thank you for this kalakal update. 😍😍 Keep rocking. Wish it was weekely update ;-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 10 - பத்மினிPadmini 2018-10-26 19:45
:thnkx: Adharv!!
btw kannuvaikka tha enga rendu aathiyum saappitarathai paarthu.. vayiru valikkum avangalukku :P
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

Today's Specials

Poetry

Chillzee 2018 Stars

Valentines day

Announcements

Nee orumurai thaan vazhgiraai

En madiyil pootha malare

Jokes

Kaanum idamellam neeye

Chillzee Stars

Chillzee Contests

Chillzee Featured

Chillzee Forum

அதிகம் வாசித்தவை

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
10
EVUT

ST

NiNi
11
MMSV

PPPP

MAMN
12
GM

EMPM

KIEN
13
ISAK

KaNe

KPY
14
EU

Ame

-
15
VVUK

NKU

Tha
16
KI

-

-


Mor

AN

Eve
17
EVUT

PVOVN

NiNi
18
MINN

PPPP

MAMN
19
VD

EMPM

KIEN
20
VMKK

KaNe

KPY
21
Sush

UVME

Enn
22
VVUK

NKU

Tha
23
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top