(Reading time: 42 - 84 minutes)

”நிர்மலா உன் கை சாப்பாடு அப்படியே அம்மா கையில சாப்பிட்டது போலவே இருக்கும்மா” என சொல்ல சிரித்தார் நிர்மலா.

அனைவரும் சாப்பிட்டு முடிக்கும் வரை ஆடிட்டரோ சங்கரன் பக்கத்திலேயே இருந்தார் அவனும் அவர் இருக்கிறாரே என அவசரமாக சாப்பிட்டு எழுந்து செல்ல அவன் பின்னாடியே சென்ற ஆடிட்டரைக் கண்ட ராஜசேகரோ சிரித்தார்

”சங்கரனை இன்னும் மாப்பிள்ளை நம்பலை போல இருக்கே நிர்மலா”

...
This story is now available on Chillzee KiMo.
...

ரெக்டா ஸ்கெட்ச் போட்டுட்டேன் மாமா தப்பே நடக்காது” என அவன் இழுத்துச் ஒரு மாதிரியாகச் சொல்ல அவரும் அந்நேரம் அவனது பார்வை, பேச்சை சரிவர கவனியாமல் அவன் தந்த பத்திரிகையை சரிபார்த்துக் கொண்டிருந்தார்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.