Page 5 of 13
”லிஸ்ட் ரெடியா இருக்காடா”
“இருக்கு மாமா”
“நான் கூட லிஸ்ட் எழுதியிருக்கேன்”
“முதல்ல என் லிஸ்ட் அப்புறம் உங்க லிஸ்ட்”
“வெறும் பத்திரிகை கொடுத்தா எப்படி?”
“டிக்கியில தேங்காய், பழம், தட்டு, குங்குமம் எல்லாம் ரெடியா வைச்சிருக்கேன் மாமா, ஒவ்வொரு வீடா வரவும் இறங்கினதும் நான் தயாரா தட்டு கொண்டு வரேன் நீங்களும் அத்தையும் சேர்ந்து சொந்தங்களுக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ே உன் அப்பாவுக்கு மானம் போகும் இதுல ஒரு வெள்ளைக்கார பையனை வேற நீ லவ் பண்ணி கல்யாணம் பண்றதால ஊருக்குள்ள மாமாவை எவ்ளோ கேவலமா பேசறாங்க தெரியுமா” என சோகமாகச் சிவா சொல்ல அதைக் கேட்டு வசு வருந்தினாள்