Page 3 of 4
“குட், ஸ்மைல் பண்ணீட்டீங்களா… ட்ரஸ்ட் மீ நான் சொன்னா பலிச்சிரும் சார்” என்றாள்.
“இல்லை… இதேபோல் எத்தனை பேரை டோர் டு டோர் சேல்ஸுக்கு அனுப்பியிருக்கேன்னு தெரியலையேம்மா… அவங்களுக்கு நான் போட்டியா போனால் நீ ஆரம்பிச்சு வைத்த பிஸினஸ் தோத்து போன பழி வந்திடுமேன்னு யோசிக்கிறேன்”
“இல்லை அதெல்லாம் வராது சார். வேற வேற ஐட்டம்தான்… ப்ளாஸ்டிக் பொருட்கள், பர்னீச்சர், வெஜி
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தது காதில் விழுந்தது.
“ஒரு விஷயம் அமையவில்லை என்றால் இருப்பதில் வாழ கத்துக்கணும்.” என்று பானுமதி சொன்னார். அமையாத விஷயம் சாருவின் மகப்பேறுவாக இருக்குமோ என்று பயந்து போனாள். தொடர்ந்து